கனமழையால் வெறிச்சோடியது கிழக்கு கடற்கரை சாலை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கிழக்கு கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது தாழ்வு மண்டலமாக…

View More கனமழையால் வெறிச்சோடியது கிழக்கு கடற்கரை சாலை

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே இன்று மாலை கரையை கடக்கும் என்று தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக,…

View More காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையைக் கடக்கும்

சென்னையில் 45.கி.மீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

காற்றத்தாழ்வு மண்டலம் கரையை நெருங்கி வருவதால், சென்னை உட்பட 4 மாவட்டங் களில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்தத் தாழ்வு…

View More சென்னையில் 45.கி.மீ வேகத்தில் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்

கனமழை : சென்னையில் 14 விமானங்கள் ரத்து

சென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 6 பன்னாட்டு விமான நேரங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

View More கனமழை : சென்னையில் 14 விமானங்கள் ரத்து

சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல், போக்குவரத்து மாற்றம்

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. சென்னையிலும் பெய்து…

View More சென்னையில் சுரங்கப்பாதைகள் மூடல், போக்குவரத்து மாற்றம்

இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்த நிலையில், இன்று மாலை புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய…

View More இன்று கரையை கடக்கிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு வடக்கே நாளை மாலை கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார். மத்திய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்று அழுத்தத் தாழ்வு மண்டலமானது…

View More சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.…

View More தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது

பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: அமைச்சர்

நாளை வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். சென்னை உள்பட தமிழ்நாட்டின் அநேக இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்றும் நாளையும் அதி கன மழை…

View More பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: அமைச்சர்

பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்

மழையை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் காணொலியில்…

View More பாலை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை: அமைச்சர் நாசர்