சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி தொகுதியில் ஏழுவது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். அதற்காக இன்று அத்தொகுதியில் முதல்வர் வேட்புமனுவை அளித்தார். இதைத்…
View More முதல்வர் பழனிசாமி வேட்புமனுத் தாக்கல்!Category: செய்திகள்
தேர்தல் பரப்புரையின் போது கமல்ஹாசனின் காரை திறக்க முயன்ற மர்மநபர்
மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமலஹாசனின் காரை மர்ம நபர் திறக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 2021ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தலில் களம்…
View More தேர்தல் பரப்புரையின் போது கமல்ஹாசனின் காரை திறக்க முயன்ற மர்மநபர்மு.க. ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல்!
கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதற்காக இன்று சென்னை அயனாவரத்தில் உள்ள ஆறாவது…
View More மு.க. ஸ்டாலின் வேட்புமனுத் தாக்கல்!கஞ்சா கடத்தல் வழக்கில் வெளிநாட்டு இளைஞர் கைது!
சேலத்தில் இருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய ரூவாண்டா நாட்டைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர், வாகனத்தை…
View More கஞ்சா கடத்தல் வழக்கில் வெளிநாட்டு இளைஞர் கைது!அதிமுக தேர்தல் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு!
அதிமுகவின் தேர்தல் அறிக்கை, சமூக நீதிக்கானது என்றும் அக்கட்சியின் தலைமையிலான கூட்டணி மிகப் பெரியளவில் வெற்றி பெறும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து சமூகங்களுக்கும்…
View More அதிமுக தேர்தல் அறிக்கைக்கு ராமதாஸ் வரவேற்பு!தமிழகத்தில் புதியதாக 759 பேர் கொரோனாவால் பாதிப்பு
கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்நிலையில் நேற்று ஒரேநாளில் தமிழகத்தில் புதியதாக 759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
View More தமிழகத்தில் புதியதாக 759 பேர் கொரோனாவால் பாதிப்புஅமமுகவின் 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
அமமுகவின் நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். அமமுகவின் ஏழு பேர் கொண்ட நான்காம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ளார். நான்காம்…
View More அமமுகவின் 4ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!அமமுக கூட்டணியில் தேமுதிக 60 இடங்களில் போட்டி
அமமுக கூட்டணியில் இணைந்துள்ள தேமுதிக தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 60 இடங்களில் போட்டியிடுகிறது. அமமுக தேமுதிக இடையே கூட்டணி ஒப்பந்தம் நேற்று இரவு இறுதிச் செய்யப்பட்டது. இதனையெடுத்து தேமுதிக கட்சிக்கு 23 தனித் தொகுதிகள்…
View More அமமுக கூட்டணியில் தேமுதிக 60 இடங்களில் போட்டிஉயிரை பணயம் வைத்து குடிநீர் எடுத்து வரும் மக்கள்!
ராமநாதபுரத்தில் குடிநீருக்காக, உயிரை பணயம் வைத்து தண்ணீரில் நீந்தி சென்று குடிநீர் எடுத்து வரும் கிராம மக்களின் அவலநிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருக்காத்தி கிராமத்தில்…
View More உயிரை பணயம் வைத்து குடிநீர் எடுத்து வரும் மக்கள்!“குடிநீர் இல்லை வாஷிங்மிஷின் தருகிறார்கள்” – கமல்ஹாசன் விமர்சனம்
மக்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்க வழி செய்துவிட்டு, வாஷிங்மிஷின் வழங்கலாம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அதிமுகவை விமர்சித்துள்ளார். காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்…
View More “குடிநீர் இல்லை வாஷிங்மிஷின் தருகிறார்கள்” – கமல்ஹாசன் விமர்சனம்