தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 17 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உதகை, தளி மற்றும் விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். அதிமுக…
View More 3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்புCategory: செய்திகள்
தமிழ் பெண்ணை கரம் பிடித்த பும்ரா!
கிரிக்கெட் வீரர் பும்ரா தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனாவை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இவருக்கும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி தொகுப்பாளர் சஞ்சனா கணேசனுக்கும்…
View More தமிழ் பெண்ணை கரம் பிடித்த பும்ரா!ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்
சென்னையில் ஒவ்வொரு தொகுதிகளிலும் நாள் ஒன்றுக்கு ஒன்பது பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர் என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில்…
View More ஒவ்வொரு தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபடுவர்அஜித்தின் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரொமோஷன் வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கப்பூர் அறிவித்துள்ளார். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் வலிமை படத்தினை இயக்குநர் வினோத்…
View More அஜித்தின் பிறந்தநாள் அன்று வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!‘அரசியல் எங்கள் தொழில் அல்ல கடமை’ கமல்ஹாசன் பேச்சு
‘அரசியல் எங்களுடைய தொழில் அல்ல அரசியல் எங்களுடைய கடமை’ என கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர்…
View More ‘அரசியல் எங்கள் தொழில் அல்ல கடமை’ கமல்ஹாசன் பேச்சுகோவில்பட்டி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ
கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அமைச்சரும், அத்தொகுதியின் வேட்பாளருமான கடம்பூர் ராஜூ வாக்குறுதி அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று வேட்பு மனு…
View More கோவில்பட்டி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜூ16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலை கடந்த 16 நாட்களாக மாற்றமில்லாமல் உயர்த்தப்பட்ட ஒரே விலையில் தொடர்ந்து விற்பனைச் செய்யப்பட்டுவருகிறது. டெல்லி, மும்பை,கொல்கத்தா மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் கடந்த பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி…
View More 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லைபுதுச்சேரியில் மீனவர்கள் சாலை மறியல்!
புதுச்சேரியில் நகராட்சி அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு மணி நேரமாக மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில் குளிர்சாதன வசதியுடன் அதிநவீன மீன் விற்பனை செய்யும் அங்காடி கட்டப்பட்டுள்ளது.…
View More புதுச்சேரியில் மீனவர்கள் சாலை மறியல்!திரைப்படமாகும் மிதாலி ராஜ் வாழ்க்கை
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘சபாஷ் மித்து’ திரைப்படம் உருவாகிவருகிறது. இப்படத்தில் மிதாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிகை தாப்சி பானு நடிக்கிறார். இத்திரைப்படத்தில் நடிக்கும் தாப்சி தன்…
View More திரைப்படமாகும் மிதாலி ராஜ் வாழ்க்கைபோரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாரட்டுவிழா!
1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரில் பங்கேற்ற, சத்தீஸ்கரைச் சேர்ந்த 11 ராணுவ வீரர்களுக்கு தனியார் அமைப்பின் சார்பாக கவுரவிக்கப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் போரில் பங்கேற்ற சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தனியார்…
View More போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாரட்டுவிழா!