திமுக- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி: சி.டி.ரவி
திமுக-காங்கிரஸ் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி போடிநாயக்கனூர் தேர்தல் பரப்புரையில் விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து...