3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 17 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உதகை, தளி மற்றும் விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். அதிமுக...