பூனைக்கு பயந்து அடங்கி, ஒடுங்கி அமரும் நாய் – வைரலான அட்ராசிட்டி வீடியோ

சிறிய பூனைக்கு பயந்து பெரிய நாய் ஒன்று பயந்து, நடுங்கி தரையோடு தரையாக அமரும் வீடியோ ஒன்று தற்போது அதிகளவில் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. பூனைகளின் வெவ்வேறு கோமாளித்தனங்களைப் படம்பிடிக்கும் வீடியோக்கள் எப்போதுமே பார்ப்பவர்களை…

View More பூனைக்கு பயந்து அடங்கி, ஒடுங்கி அமரும் நாய் – வைரலான அட்ராசிட்டி வீடியோ

‘அப்பாவுக்காக சிறுவன் தைத்த சட்டை’ பெற்றோர்களின் உள்ளம் கவர்ந்த வைரல் வீடியோ

சிறுவன் ஒருவன் தன் தையல் வகுப்பில் செய்த சட்டையை தனது அப்பாவுக்கு பரிசாகக் கொடுக்கும் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது. பொதுவாகவே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு அவர்களது பிறந்தநாள் அல்லது வகுப்பிலோ,…

View More ‘அப்பாவுக்காக சிறுவன் தைத்த சட்டை’ பெற்றோர்களின் உள்ளம் கவர்ந்த வைரல் வீடியோ

மொபைல் ஃப்ளாஷ் லைட்டை ஊதி அணைத்து கேக் வெட்டிய பெண் – வைரல் வீடியோ

பெண் ஒருவர் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டுவதற்கு முன்பு மெழுகுவர்த்திக்கு பதிலாக, மொபைல் கேமரா ஃப்ளாஷ்களை ஊதி அணைத்து கேக் வெட்டிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பிறந்தநாள் அன்று, கேக்கில் மெழுகுவர்த்தி…

View More மொபைல் ஃப்ளாஷ் லைட்டை ஊதி அணைத்து கேக் வெட்டிய பெண் – வைரல் வீடியோ

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனம்- அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி

ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங் என்பது இன்றைய காலகட்டத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஏராளமானோர் ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை…

View More ஐபோன் ஆர்டர் செய்தவருக்கு சோப் அனுப்பிய நிறுவனம்- அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி

மந்தனா தலைமையில் மந்தமா? – மகளிர் ஆர்சிபிக்கும் தோல்விகள் தொடரும் சோகம்

இ சாலா கப் நம்தே… ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விளம்பரத்திற்காக கொண்டுவரப்பட்ட வார்த்தை இது. ஆனால், அந்த அணியை விமர்சிக்கவே அதிகம் இந்த வார்த்தை பயன்பட்டிருக்கும். ஐபிஎல் தொடரில் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட…

View More மந்தனா தலைமையில் மந்தமா? – மகளிர் ஆர்சிபிக்கும் தோல்விகள் தொடரும் சோகம்

அரசியலுக்கு வராதது ஏன்? – மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்

தான் அரசியலில் இருந்து வெளிவர கொரோனாதான் காரணம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் சேப்பியன் சுகாதார அறக்கட்டளையின் 25 வருட விழா நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசு…

View More அரசியலுக்கு வராதது ஏன்? – மனம் திறந்த நடிகர் ரஜினிகாந்த்

மணப்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மணமகன்!!

ஜெய்ப்பூரில் மணப்பெண்ணுக்கு மணமகன் ஒருவர் அளித்துள்ள பரிசு காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. திருமண நிகழ்ச்சியின் போது மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள், அறிமுகமானவர்கள் என பலரும் பரிசுகள் வழங்கி மகிழ்விப்பது உண்டு. அதே நேரம் மணமகன்…

View More மணப்பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மணமகன்!!

ஆரஞ்சுகளை அசால்ட்டாக அடுக்கி வைக்கும் பெண்! வைரலாகும் வீடியோ

பெண் ஒருவர் அதிவேகமாக ஆரஞ்சு பழங்களை கூடைகளில் நிரப்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது. பொதுவாக பெண்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறமை உடையவர்களாக இருப்பார்கள். அதிலும் குறிப்பாக…

View More ஆரஞ்சுகளை அசால்ட்டாக அடுக்கி வைக்கும் பெண்! வைரலாகும் வீடியோ

பெண்களின் பாதுகாப்பிற்கு ஸ்மார்ட் போன்கள் எப்படி உதவுகிறது..?

பெண்களின் பாதுகாப்பிற்கு எத்தனையோ திட்டங்கள் முன்னெடுப்பட்டுள்ளன. பெண்கள்  தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களை தற்காத்து கொள்வதை பற்றி அலசுகிறது இந்த தொகுப்பு. உலகின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு…

View More பெண்களின் பாதுகாப்பிற்கு ஸ்மார்ட் போன்கள் எப்படி உதவுகிறது..?

மனிதீ ஸ்பெஷல்: மேரி கியூரியின் கதை

இன்றைய மனிதீ ஸ்பெஷலில் மேரி கியூரி குறித்து பார்ப்போம். மேரி கியூரி ஒரு முன்னோடி விஞ்ஞானி மற்றும் நோபல் பரிசு வென்ற முதல் பெண்மணி ஆவார். இவர் நவம்பர் 7, 1867 இல் போலந்தில்…

View More மனிதீ ஸ்பெஷல்: மேரி கியூரியின் கதை