மகளிர் ப்ரீமியர் லீக் 2024 : 2-வது வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ்!
மகளிர் ப்ரீமியர் லீக் 2024 தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கென்று...