பாட்டியிடம் சூதாட பணம் கேட்ட பேரன் – தர மறுத்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

சேலத்தில் சூதாட பணம் தர பாட்டி மறுத்ததால் அவரது பேரனே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது…

View More பாட்டியிடம் சூதாட பணம் கேட்ட பேரன் – தர மறுத்ததால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!

மாயமான 5 வயது சிறுவன்… முட்புதரில் சடலமாக மீட்ட போலீசார்… வெளியான அதிர்ச்சி தகவல்!

ஸ்ரீபெரும்புதூரில் 5 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More மாயமான 5 வயது சிறுவன்… முட்புதரில் சடலமாக மீட்ட போலீசார்… வெளியான அதிர்ச்சி தகவல்!

குப்பையில் கிடந்த பாட்டிலுக்காக முற்றிய தகராறு – புதுச்சேரியில் நேர்ந்த துயரம்!

புதுச்சேரியில் குப்பை எடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்த குப்பை எடுக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

View More குப்பையில் கிடந்த பாட்டிலுக்காக முற்றிய தகராறு – புதுச்சேரியில் நேர்ந்த துயரம்!

தொழிலதிபருக்கு வந்த குறுஞ்செய்தி… பறிபோன ரூ.19 லட்சம்… இருவரை தட்டி தூக்கிய போலீசார்!

தொழிலதிபரிடம் ரூ. 19 லட்சம் மோசடி செய்த கேரளாவை சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

View More தொழிலதிபருக்கு வந்த குறுஞ்செய்தி… பறிபோன ரூ.19 லட்சம்… இருவரை தட்டி தூக்கிய போலீசார்!
Young man who killed and buried his girlfriend... Shocking information released!

காதலியை கொன்று புதைத்த இளைஞர்… பின்னணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!

கர்நாடகாவில் காதலியை கொன்று புதைத்த இளைஞரை 6 மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

View More காதலியை கொன்று புதைத்த இளைஞர்… பின்னணி என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்!

சென்னை : கட்டப் பையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை – தாயே தூக்கி எறிந்த கொடூரம்!

சென்னையில் தாயே கட்டப் பையில் வைத்து பச்சியளம் குழந்தை தூக்கி எறிந்த கொடூரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More சென்னை : கட்டப் பையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை – தாயே தூக்கி எறிந்த கொடூரம்!

மனைவி இறப்பில் மர்மம்… நாடகமாடிய கணவன் – விசாரணையில் வெளி வந்த அதிர்ச்சி!

மனைவி இறப்பு தொடர்பாக பிள்ளைகள் அளித்த புகாரின் பேரில் கணவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிரமான உண்மை சம்பவம் வெளிவந்துள்ளது.

View More மனைவி இறப்பில் மர்மம்… நாடகமாடிய கணவன் – விசாரணையில் வெளி வந்த அதிர்ச்சி!

மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் – தம்பதியின் ரீல்ஸ் இணையத்தில் வைரல்!

மேகலாயா தேனிலவு கொலை சம்பவம் தொடர்பான தம்பதியின் ரீல்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

View More மேகாலயா தேனிலவு கொலை சம்பவம் – தம்பதியின் ரீல்ஸ் இணையத்தில் வைரல்!

தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More தாம்பரத்தில் 13வயது மாணவிக்கு பாலியல் தொல்லை – குற்றம் சாட்டப்பட்ட விடுதி காவலருக்கு நீதிமன்ற காவல் விதிப்பு!

அதிர்ச்சியில் முடிந்த தேனிலவு பயணம் – கணவரை கூலி படை ஏவி தீர்த்துக் கட்டிய மனைவி!

தேனிலவு சென்றபோது கணவரை கூலி படை ஏவி மனைவி தீர்த்துக் கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More அதிர்ச்சியில் முடிந்த தேனிலவு பயணம் – கணவரை கூலி படை ஏவி தீர்த்துக் கட்டிய மனைவி!