திருநெல்வேலியில் உதவி ஆய்வாளர் ஒருவரை வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
View More திருநெல்வேலியில் காவலரைத் தாக்கிய சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு!Category: குற்றம்
ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!
கைது செய்யப்பட்ட நபரை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிர விசாரணை நடத்தினர்.
View More ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளி கைது, 15 மணி நேர விசாரணை!ஆண் குழந்தை ரூ.15 லட்சம்; பெண் குழந்தை ரூ.10 லட்சம்; குழந்தை கடத்தல் கும்பல் பேசிய அதிர்ச்சி ஆடியோ!
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சென்னை காவல்துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.
View More ஆண் குழந்தை ரூ.15 லட்சம்; பெண் குழந்தை ரூ.10 லட்சம்; குழந்தை கடத்தல் கும்பல் பேசிய அதிர்ச்சி ஆடியோ!9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!
மாணவிக்கு தேவையான மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட உள்ளது.
View More 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!
குற்றவாளியின் தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்குவதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.
View More குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் சன்மானம் – தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு!திருட வந்த இடத்தில் சிசிடிவி கேமரா முன்பு நடனமாடிய திருடர்கள்!
திசையன்விளை அருகே திருட வந்த இடத்தில் சிசிடிவி கேமரா முன்பு நடனமாடிய திருடர்கள் வீடியோ இணையத்தில் வைரல்.
View More திருட வந்த இடத்தில் சிசிடிவி கேமரா முன்பு நடனமாடிய திருடர்கள்!நாமக்கல் கிட்னி திருட்டு; திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு – அண்ணாமலை x தள பதிவு!
முதலமைச்சர் இனியும் தாமதிக்காமல், உடனடியாக சிறப்புப் புலனாய்வு படை அமைத்து இந்தக் குற்றங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்
View More நாமக்கல் கிட்னி திருட்டு; திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு – அண்ணாமலை x தள பதிவு!ஆண் நண்பர்களுடன் பேசிய காதலியை கொன்ற காதலன்!
இந்த சம்பவம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
View More ஆண் நண்பர்களுடன் பேசிய காதலியை கொன்ற காதலன்!10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்; ஒன்பது நாள் ஆகியும் நடவடிக்கை இல்லை; உறவினர்கள் குற்றச்சாட்டு!
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஒன்பதாவது நாள் ஆகியும்
இன்னும் குற்றவாளி மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
வசமாக சிக்கிய கிட்னி விற்பனை கும்பல் – விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி!
நியூஸ் 7 தமிழ் செய்தியின் கள ஆய்வில் கிட்னி விற்கும் கும்பல் சிக்கியுள்ளது; உடனடியாக அரசு எடுத்த நடவடிக்கை.
View More வசமாக சிக்கிய கிட்னி விற்பனை கும்பல் – விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி!