இந்தியாவில் இன்று 5,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதியதாக 5 ஆயிரத்து 880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டில் தீவிரமாகப் பரவிய கொரோனா அலை முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக நினைத்துக்கொண்டிருந்த…

View More இந்தியாவில் இன்று 5,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு..! ஒரே நாளில் 21 பேர் உயிரிழப்பு!!