தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்த நிலையில், இன்று ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 422 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து…
View More தமிழகத்தில் இன்று 35,483 பேருக்கு கொரோனா பாதிப்பு!‘குஷி’யான 21 ஆண்டு!
‘குஷி’ என்று சொன்னாலே விஜய் மற்றும் ஜோதிகாவின் அந்த கொஞ்சலான நடிப்பே நம் கண்முன்னே வந்து செல்லும். தற்போது இந்த திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. குஷி படத்திற்கு இன்றும் ரசிகர் பட்டாளம் உண்டு. எஸ்.ஜே. சூர்யா…
View More ‘குஷி’யான 21 ஆண்டு!ஆதரவற்றோருக்கு உதவும் போலீஸ் தம்பதி: பாராட்டும் மக்கள்!
மனிதநேயத்தைப் போற்றி பாதுகாக்கும் விதமாக காவல்துறை தம்பதியினர் ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய பள்ளிக்கு தங்கள் மாத ஊதியத்திலிருந்து அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டை பெற்று வருகிறது. மனிதநேயத்தைப் போற்றி பாதுகாக்கும் விதமாக…
View More ஆதரவற்றோருக்கு உதவும் போலீஸ் தம்பதி: பாராட்டும் மக்கள்!வைரலாகும் நயன்தாராவின் புகைப்படம்!
நேற்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கொரோனா தடுப்பூசி போடும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படம் நெட்டிசன்களால் பகிரப்பட்டு வைரலானது. கொரோனா இரண்டாம் அலையின் நோய் தொற்று…
View More வைரலாகும் நயன்தாராவின் புகைப்படம்!அதிகபட்ச கொரோனா மரணம்: இந்தியா முதலிடம்!
நாடு முழுவதும் ஒரே நாளில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 851 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. கொரோனா…
View More அதிகபட்ச கொரோனா மரணம்: இந்தியா முதலிடம்!மனதில் இருந்து நீங்காத முள்ளிவாய்க்கால்!
முள்ளிவாய்கால் படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் அலுவலகத்தில் தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது ஸ்ரீலங்கா ராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி…
View More மனதில் இருந்து நீங்காத முள்ளிவாய்க்கால்!ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!
திருநெல்வேலி மாநகர் மற்றும் புறநகர்பகுதிகளில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாகப் பரவிவருவதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையிலும், மக்கள் அத்தியாவசிய…
View More ஊரடங்கு கட்டுப்பாடுகளை வலுப்படுத்தும் காவல்துறையினர்!நாகை மீனவர்களை தேடும் பணி தீவிரம்!
கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு…
View More நாகை மீனவர்களை தேடும் பணி தீவிரம்!ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!
தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவிடும் வகையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைத் தடுக்கும்…
View More ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்!விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு, இன்று அதிகாலை மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.…
View More விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி!