நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் முல்லை பூக்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் முல்லைப் பூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், முல்லைப்பூக்களின்…
View More முல்லை பூக்களின் விலை சரிவால் விவசாயிகள் கவலைநாகை
நாகை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்
நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இணைந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.50,000 மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கினர். நாகை தேசிய மேல்நிலைப்பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி…
View More நாகை அரசு மருத்துவமனைக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவர்கள்75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்
75 நாட்களுக்கு பிறகு நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்பிடி தடைகாலம் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 75 நாட்களாக நாகை மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த…
View More 75 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்நாகை மீனவர்களை தேடும் பணி தீவிரம்!
கடலில் மாயமான நாகையை சேர்ந்த 9 மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்து ஆய்வு…
View More நாகை மீனவர்களை தேடும் பணி தீவிரம்!இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் பெண் டீ மாஸ்டர்!
வேதாரண்யம் அருகே கடந்த பத்து ஆண்டுகளாக பெண் குழந்தைகளுக்கு சிலம்பம் கற்று தரும் பெண் கலைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலா. இவரது கணவர் மதியழகன்.…
View More இலவசமாக சிலம்பம் கற்றுத்தரும் பெண் டீ மாஸ்டர்!கடலில் 12 மணிநேரத்திற்கும் மேலாக தத்தளித்த தமிழக மீனவருக்கு உதவிய இலங்கை கடற்படை
கடலில் 12 மணிநேரத்திற்கும் மேலாக தத்தளித்த தமிழக மீனவருக்கு இலங்கை கடலோர காவல்படையினர், லைஃப் ஜாக்கெட் கொடுத்து உதவியுள்ளனர். நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரையிலிருந்து, விசைப்படகில் ஏழு பேர் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். மீன்…
View More கடலில் 12 மணிநேரத்திற்கும் மேலாக தத்தளித்த தமிழக மீனவருக்கு உதவிய இலங்கை கடற்படை