“சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட, இங்கு மகிழ்ச்சியாக உள்ளது” – புதிய அகரம் அலுவலக திறப்பு விழாவில் சூர்யா பேச்சு!

சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட, இங்கு மகிழ்ச்சியாக உள்ளது என புதிய அகரம் அலுவலக திறப்பு விழாவில் நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

View More “சொந்த வீடு கட்டியபோது இருந்ததைவிட, இங்கு மகிழ்ச்சியாக உள்ளது” – புதிய அகரம் அலுவலக திறப்பு விழாவில் சூர்யா பேச்சு!
சங்கரதாஸ் சுவாமிகள் விருதுக்கு ‘காதல் - தி கோர்’ தேர்வு!

‘காதல் – தி கோர்’ படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது!

மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதை புதுச்சேரி அரசு வழங்குகிறது. வித்தியாசமாக கதைக்களத்தில், ஜியோ பேபி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ‘காதல் தி…

View More ‘காதல் – தி கோர்’ படத்திற்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது!
“I was shocked to see the negative reviews” - Actress Jyothika's comments on the movie Ganguava!

“எதிர்மறை விமர்சனங்களை கண்டு நான் அதிர்ச்சியுற்றேன்” – கங்குவா திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா கருத்து!

கங்குவா படத்தின் முதல் காட்சி முடியும் முன்பே எதிர்மறை விமர்சனங்கள் வர துவங்கி விட்டதாகவும், படத்தில் பாராட்ட கூடிய விஷயங்களை அனைவரும் மறந்துவிட்டதாகவும் நடிகை ஜோதிகா இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த நவம்பர் 14-ம்…

View More “எதிர்மறை விமர்சனங்களை கண்டு நான் அதிர்ச்சியுற்றேன்” – கங்குவா திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா கருத்து!

ராரா சரசக்கு ராரா.. ‘சந்திரமுகி’ வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!

பி.வாசு இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்  ‘சந்திரமுகி’ வெளியாகி இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகின்றன.  90களில் தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத வசூல் சக்கரவர்த்தியாக வலம் வந்தவர் நடிகர் சூப்பர்…

View More ராரா சரசக்கு ராரா.. ‘சந்திரமுகி’ வெளியாகி 19 ஆண்டுகள் நிறைவு!

தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஜோதிகா!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகையருக்கான விருதுகள் முறையே ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகாவிற்கும் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் 2015-ம் ஆண்டுக்குத் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும்…

View More தமிழ்நாடு அரசு திரைப்பட விருது: சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார் ஜோதிகா!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர், நடிகையாக மாதவன், ஜோதிகா தேர்வு!

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகையருக்கான விருதுகள் முறையே ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகாவிற்கு வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்.…

View More தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர், நடிகையாக மாதவன், ஜோதிகா தேர்வு!

பின்லாந்தில் புத்தாண்டு கொண்டாடிய சூர்யா, ஜோதிகா! வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோதிகா!

நடிகர் சூர்யா, ஜோதிகா ஜோடி பின்லாந்தில் புத்தாண்டை கொண்டாடிய வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவில் பல முன்னணி திரையுலக ஜோடியாக நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா…

View More பின்லாந்தில் புத்தாண்டு கொண்டாடிய சூர்யா, ஜோதிகா! வீடியோ வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஜோதிகா!

“ஒரு ஹீரோவுக்கு அருகே நிற்கும் நாயகியாக இருக்க விருப்பமில்லை” – நடிகை ஜோதிகா ஆவேசம்!

ஒரு ஹீரோவுக்கு அருகே நிற்கும் நாயகியாக இருக்க விருப்பமில்லை என ஜோதிகா தெரிவித்துள்ளார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற இயக்குநர் ஜியோ பேபி,  நடிகர் மம்மூட்டி,  நடிகை ஜோதிகா ஆகியோரை…

View More “ஒரு ஹீரோவுக்கு அருகே நிற்கும் நாயகியாக இருக்க விருப்பமில்லை” – நடிகை ஜோதிகா ஆவேசம்!

‘காதல் தி கோர்’ திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

மம்மூட்டி மற்றும் ஜோதிகா நடித்துள்ள ’காதல் தி கோர்’ திரைப்படம் வெளியான 5 நாள்களில் உலகளவில் ரூ.6 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படம் மூலம் இந்திய…

View More ‘காதல் தி கோர்’ திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

“காதல் தி கோர் திரைப்படம் பார்த்து குழந்தையை போல அழுதேன்!” – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மம்மூட்டியின் ‘காதல் தி கோர்’ திரைப்படம் பார்த்து குழந்தையை போல அழுததாகக் கூறியுள்ளார். நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்’ என்கிற…

View More “காதல் தி கோர் திரைப்படம் பார்த்து குழந்தையை போல அழுதேன்!” – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!