நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக, மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கி இன்று தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன். இவர் தொடர்ந்து தனது…
View More மீண்டும் டான் கூட்டணி… சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா!SJ Suriya
நல்ல கதைகள் தான் நடிகர்களை தேர்வு செய்கின்றன – நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேட்டி!
விடுமுறை நாட்களில் ஐம்பது சதவீதம் டிக்கெட் நிரப்பினாலே வெற்றிதான். ஆனால் நூறு சதவீதம் டிக்கெட்டுகள் விற்றுள்ளது மகிழ்ச்சி என நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். ‘ஜிகர்தண்டா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த…
View More நல்ல கதைகள் தான் நடிகர்களை தேர்வு செய்கின்றன – நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேட்டி!‘மார்க் ஆண்டனி’ வெற்றி: ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW காரை பரிசளித்த தயாரிப்பாளர் வினோத் குமார்!
’மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு, தயாரிப்பாளர் வினோத் சொகுசு காரை பரிசளித்துள்ளார். விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்…
View More ‘மார்க் ஆண்டனி’ வெற்றி: ஆதிக் ரவிச்சந்திரனுக்கு BMW காரை பரிசளித்த தயாரிப்பாளர் வினோத் குமார்!மீண்டும் சங்கர் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யா
இயக்குநர் ஷங்கர் படத்தின் செட்களை எட்டிப்பார்ப்பேன், பின் அவர் நண்பன் படத்தில் ஒரு கேமியோ செய்தேன், இப்போது அவர் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளேன். இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும்…
View More மீண்டும் சங்கர் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே சூர்யாவாலி திரைப்பட ரீமேக் வழக்கு-எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளபடி
வாலி திரைப்பட ரீமேக் விவகாரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர் அஜித், சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வாலி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த…
View More வாலி திரைப்பட ரீமேக் வழக்கு-எஸ்.ஜே.சூர்யா மனு தள்ளபடி‘குஷி’யான 21 ஆண்டு!
‘குஷி’ என்று சொன்னாலே விஜய் மற்றும் ஜோதிகாவின் அந்த கொஞ்சலான நடிப்பே நம் கண்முன்னே வந்து செல்லும். தற்போது இந்த திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. குஷி படத்திற்கு இன்றும் ரசிகர் பட்டாளம் உண்டு. எஸ்.ஜே. சூர்யா…
View More ‘குஷி’யான 21 ஆண்டு!