மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்படும் மனுக்களை நிராகரிக்கும் எண்ணிக்கை 4.3 சதவீதமாகக் குறைந்துள்ளது என மத்திய தகவல் ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய தகவல்…
View More ஆர்டிஐ மனுக்கள் நிராகரிப்பது குறைக்கப்பட்டுள்ளது!‘முஜிப்’ உடை, காளி கோயில் வழிபாடு: வங்கதேசத்தில் மோடி!
வங்கதேசத்தின் பாரம்பரிய உடைகளில் ஒன்றான ‘முஜிப்’ உடை மற்றும் நூற்றாண்டுகள் பழமையான ஜெஷோரேஷ்வரி காளி கோயிலில் வழிபாடு என வங்கதேசத்தில் பிரதமர் மோடி இரண்டாவது நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். வங்கதேசத்தின் 50-வது ஆண்டு சுதந்திர…
View More ‘முஜிப்’ உடை, காளி கோயில் வழிபாடு: வங்கதேசத்தில் மோடி!இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும்: பிரதமர் மோடி
மேற்குவங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று முதற்கட்ட வாக்குபதவு நடைபெறவுள்ள நிலையில் பங்களாதேஷ் சென்றுள்ள பிரதமர் மோடி நடைபெற்றுவரும் இருமாநில தேர்தல்களில் இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேற்குவங்கம், அசாம் மாநிலங்கள்…
View More இளைஞர்கள் வாக்களிக்க முன்வரவேண்டும்: பிரதமர் மோடிவிமான பயணிகள் பாதுகாப்பு கட்டணம் உயர்வு!
நாட்டில் உள்ள விமான நிலையங்களில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்படும் பாதுகாப்பு கட்டணம் வரும் ஏப்ரல் 6-ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. மத்திய விமான போக்குவரத்துக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,…
View More விமான பயணிகள் பாதுகாப்பு கட்டணம் உயர்வு!மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்
மத்திய அரசின் உதவியால் தமிழகம் முன்னேறும் மாநிலமாக உள்ளது என கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் மக்களவை உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த…
View More மத்திய அரசால் தமிழகம் முன்னேறுகிறது: முதல்வர்அழிவின் விளிம்பில் ஆப்பிரிக்க யானைகள்!
ஆப்பிரிக்கா கண்டத்தில் வாழ்ந்துவரும் நீளமான தந்தங்கள் கொண்ட சவான்னா இன யானைகள், ஆப்பிரிக்க காட்டு யானை இனங்கள் தொடர்ந்து அழிவின் விளிம்பில் இருப்பதாகச் சர்வதேச இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆப்பிரிக்க மற்றும்…
View More அழிவின் விளிம்பில் ஆப்பிரிக்க யானைகள்!எரிமலை குழம்பில் ‘ஹாட் டாக்’ சமைத்த விஞ்ஞானிகள்!
ஐஸ்லாந்து நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஃபேக்ரதால்ஸ் ஃப்யாட்ல் எரிமலை வெடித்து நெருப்புக்குழம்பை உமிழ்ந்து வருகிறது. இந்த நெருப்பு குழம்பில் விஞ்ஞானிகள் சிலர் சுவையான அமெரிக்க உணவான ‘ஹாட் டாக்’ சமைத்த வீடியோ…
View More எரிமலை குழம்பில் ‘ஹாட் டாக்’ சமைத்த விஞ்ஞானிகள்!மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ்: சிபிஎஸ்இ
சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் தேவை என்றால் விண்ணப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் வழங்கப்படும் என சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின்…
View More மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ்: சிபிஎஸ்இவங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!
கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களுக்கு பிறகு முதன் முறையாக பிரதமர் மோடி வங்கதேசம் இன்று சென்றுள்ளார். வங்க தேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காகப் பிரதமர் மோடிக்கு அந்நாட்டுப்…
View More வங்கதேசம் சென்றடைந்தார் பிரதமர் மோடி!மகளிருக்கு மரியாதை கொடுக்கும் பாஜக: நிர்மலா சீதாராமன்
பாஜகவில் மட்டும் தான் மகளிருக்கு உரிய மரியாதை, வளர்ச்சி மற்றும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. புதுச்சேரியில்…
View More மகளிருக்கு மரியாதை கொடுக்கும் பாஜக: நிர்மலா சீதாராமன்