தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்காக கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போதிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மாநிலத்தில் தற்போது கையிருப்பில் தடுப்பூசிகள் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் கையிருப்பில் தற்போது இல்லை: சுகாதாரத்துறை செயலர்பிரசவத்திற்கு பின் அதீத உதிரப்போக்கால் உயிரிழப்பு:இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
ஆம்புலன்ஸ் வசதி இல்லாத காரணத்தால் அதீத உதிரப்போக்கால் உயிரிழந்த பெண்ணின் கணவருக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்காமங்கலத்தைச் சேர்ந்த…
View More பிரசவத்திற்கு பின் அதீத உதிரப்போக்கால் உயிரிழப்பு:இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவுநியாய விலை கடைகளின் தரம் உயர்த்தப்படும்: முதலமைச்சர்
தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகள் ஒரே துறையின் கீழ் கொண்டுவருதல், பொது விநியோகத்திட்டத்தை முழுவதுமாக கணினிமயமாக்குதல் மற்றும் பெண் பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி நியாய விலை கடைகளின் தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
View More நியாய விலை கடைகளின் தரம் உயர்த்தப்படும்: முதலமைச்சர்மார்கண்டேய நதியின் குறுக்கே அணை: அமைச்சர் துரைமுருகன் அறிக்கை
கர்நாடக எல்லையில் அமைந்துள்ள முத்தியால்மடுகுவில் உற்பத்தியாகும் மார்கண்டேய நதியின் குறுக்கே அம்மாநில அரசு கட்டியுள்ள அணையால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி தாலுக்காவில் புஞ்சை பாசன வசதி பெறும் 870 ஹெக்டேர் பாதிக்கப்படும். இந்த விவகாரத்தில் ஒன்றிய…
View More மார்கண்டேய நதியின் குறுக்கே அணை: அமைச்சர் துரைமுருகன் அறிக்கைகொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்
தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு கொண்ட ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,“கொரோனா பரவல் குறைந்தாலும் தொடர்ந்து…
View More கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்அனைவருக்கும் சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்: உயர் நீதிமன்றம்
மாநிலத்தில் அனைத்து பிரிவினருக்கும் சுகாதார வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, மாநில அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், சிறந்த மருத்துவ வசதிகள் வசதியானவர்களுக்கு மட்டும் என்ற நிலை இல்லாமல் பார்த்துக்…
View More அனைவருக்கும் சுகாதார வசதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்: உயர் நீதிமன்றம்மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கலாம்:உயர் நீதிமன்றம்
கொரோனா நோய் தொற்று காரணமாக வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கும் வகையில் திட்டம் வகுக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.…
View More மாணவர்களின் வீடுகளுக்கே சென்று சத்துணவு வழங்கலாம்:உயர் நீதிமன்றம்சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 14 வயது சிறுமியை காதலித்து கர்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி தின்னூரில் பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்தவர் பிரவீண்குமார்(31).மனைவியை பிரிந்து…
View More சிறுமியை காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியவர் கைதுதொழிலாளியின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்
மயிலாடுதுறை அருகே, ஊர் பஞ்சாயத்தில், கூலித்தொழிலாளியின் காதை கடித்து துப்பிய நண்பரை போலீசார் கைது செய்தனர். குத்தாலம் அருகே உள்ள பாண்டூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரும், சந்துருவும் வேலைக்குச் சென்றுவிட்டு, ஒன்றாக வீடு திரும்பியுள்ளனர்.…
View More தொழிலாளியின் காதை கடித்து துண்டாக்கிய கொடூரம்முயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்
மதுராந்தகம் அருகே, முயல்வேட்டைக்குச் சென்ற நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த முத்து என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவரான முத்துவும்,…
View More முயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்