தமிழகத்தில் இன்று மீண்டும் 538 பேருக்கு புதிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது…
View More தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்றுTN Corona Update
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனோ தொற்று
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 2,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருந்த…
View More தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனோ தொற்று2,500க்கும் கீழ் குறைந்த கொரொனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,296 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தீவிரமாக பரவத் தொடங்கி கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு குறைந்து…
View More 2,500க்கும் கீழ் குறைந்த கொரொனா பாதிப்பு3 ஆயிரத்தும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,812 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா மூன்றாம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக படிப்படியாக…
View More 3 ஆயிரத்தும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்புதமிழ்நாட்டில் புதியதாக 30,580 பேருக்கு தொற்று உறுதி
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருகிறது. மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதியதாக, 30,580 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,283 ஆக அதிகரித்துள்ளது.…
View More தமிழ்நாட்டில் புதியதாக 30,580 பேருக்கு தொற்று உறுதிதமிழ்நாட்டில் தடுப்பூசிகள் கையிருப்பில் தற்போது இல்லை: சுகாதாரத்துறை செயலர்
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள பொதுமக்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்காக கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போதிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. மாநிலத்தில் தற்போது கையிருப்பில் தடுப்பூசிகள் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More தமிழ்நாட்டில் தடுப்பூசிகள் கையிருப்பில் தற்போது இல்லை: சுகாதாரத்துறை செயலர்கொரோனா போர்க்கால அறை: தமிழக அரசு!
மாநிலத்தில் தேவையான அளவு மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பு, தடுப்பூசி இருப்பு மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் இருப்பை கண்காணிக்க கொரோனா போர்கால அறை அமைக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு…
View More கொரோனா போர்க்கால அறை: தமிழக அரசு!மளிகை கடைகள் 12 மணிவரை மட்டுமே இயங்கும்: கொரோனா புதிய கட்டுப்பாடுகள்!
கொரோனோ பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று அதிகாலை முதல் நடைமுறைக்கு வந்தன. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும் அதிக பட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க…
View More மளிகை கடைகள் 12 மணிவரை மட்டுமே இயங்கும்: கொரோனா புதிய கட்டுப்பாடுகள்!தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை மையம்!
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை மையம் விரைவில் திறக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. எனினும், சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் இந்த மருந்து தேவையில்லை…
View More தமிழகத்தில் ரெம்டெசிவர் விற்பனை மையம்!