Tag : Corona Death Certificate

முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை: ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் கொரோனா இறப்புகளை மறைக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு கொண்ட ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது,“கொரோனா பரவல் குறைந்தாலும் தொடர்ந்து...