காரைக்கால் : 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு : இளைஞர் போக்சோவில் கைது
காரைக்காலில் 13 வயது சிறுமியிடம் நண்டை விட்டு பயமுறுத்தி பாலியல் வன்கொடுமை துன்புறுத்தலில் ஈடுபட முயன்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அன்பு நகர் பகுதியில் உள்ள...