220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்

மொத்த மாணவர் சேர்க்கை 50%-க்கும் குறைவாக உள்ள கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதியில்லை என AICTE அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 220 பொறியியல் கல்லூரிகள், வரும் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகளை துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…

View More 220 பொறியியல் கல்லூரிகளுக்கு சிக்கல்