தாணிப்பாறை சதுரகிரி கோயில் அடி வாரத்தில், தண்ணீர் பாட்டிலை திறந்து குரங்குகள் தாகம் தணிக்கும் வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம்…
View More ’முடியல.. எனக்கும் கொஞ்சம் கொடு’ பாட்டிலை திறந்து தண்ணீர் குடிக்கும் குரங்குகள்!Water
மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே தண்ணீர் வரும்: முழு விவரங்கள் உள்ளே
நீர் இன்றி அமையாது உலகு என அக்காலத்திலேயே திருக்குறள் வாயிலாக சொல்லிவிட்டுச் சென்றார் திருவள்ளுவர். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் தண்ணீரின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த கோடை காலத்தில் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது ஒவ்வொருவரின்…
View More மொபைல் ஆப் மூலம் ஆர்டர் செய்தால் வீட்டுக்கே தண்ணீர் வரும்: முழு விவரங்கள் உள்ளேஉரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்
உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது, என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தென் சென்னை தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த…
View More உரிய ஒப்புதல்களை பெறாத தண்ணீர் லாரிகளை, தண்ணீர் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம்உலக தண்ணீர் தினம் 2021: அறிந்ததும்.. அறியாததும்..
தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோற்றங்கள் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றது. அந்தளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு…
View More உலக தண்ணீர் தினம் 2021: அறிந்ததும்.. அறியாததும்..உலக தண்ணீர் தினம்: மழை நீர் சேமிப்பு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழை நீரைச் சேகரிப்பது பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி காணொளி மூலமாக இன்று தொடங்கி வைக்கிறார். உலக தண்ணீர் தினத்தையொட்டி மத்திய அரசு சார்பில் ஜல்சக்தி அபியான்,…
View More உலக தண்ணீர் தினம்: மழை நீர் சேமிப்பு பிரச்சாரத்தைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கிறார்