தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக விகே சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த, விகே சசிகலாவின் சகோதரர் திவாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார் – விகே சசிகலாவின் சகோதரர் திவாகரன்sendhil balaji
தொட்டு பார், சீண்டி பார் என்ற தொனியில் பேசுவது முதலமைச்சரின் பதவிக்கு அழகா? – அண்ணாமலை கேள்வி!
அமலாக்கத்துறை சோதனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்த நிலையில், தொட்டு பார், சீண்டி பார் என்று பேசுவது முதலமைச்சர் பதவிக்கு உகந்ததா என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி…
View More தொட்டு பார், சீண்டி பார் என்ற தொனியில் பேசுவது முதலமைச்சரின் பதவிக்கு அழகா? – அண்ணாமலை கேள்வி!செந்தில் பாலாஜி வேண்டுமானால் என் மீது வழக்கு போடட்டும்- அண்ணாமலை
இந்தியாவிலேயே பணத்தை வேலை வாங்கித் தருவதற்காக பெற்றுக் கொண்டேன் என்று கூறிய ஒரே அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, நியூஸ் 7 தமிழுக்கு பாஜக…
View More செந்தில் பாலாஜி வேண்டுமானால் என் மீது வழக்கு போடட்டும்- அண்ணாமலைதிமுகவின் சாதனை ஒருபக்க விளம்பரம் – சீமான் தாக்கு
திமுகவின் ஓராண்டு சாதனை என்பது ஒரு பக்கம் விளம்பரம் என்ற ஒற்றை வரியில் கூறலாம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். 2018 ஆம் ஆண்டு பெருங்குடியில் நாம் தமிழர் கட்சிக்…
View More திமுகவின் சாதனை ஒருபக்க விளம்பரம் – சீமான் தாக்கு