நீலகிரி காபி தோட்டத்தில் மழையால் நிரம்பிய குளத்தில் யானைகள் தங்கள் குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை கொட்டி வருகிறது.…
View More குளத்தில் குட்டிகளுடன் ஆட்டம் போட்ட யானைகள்viral video
‘கச்சோரி’-க்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர்
திண்பண்டத்திற்காக ரயில் ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு அதை வாங்கி கொண்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உணவு மேல் உள்ள ஆசையினால் பலர் விநோத செயல்களில் ஈடுபடுவதை நம் அன்றாட வாழ்கையில்…
View More ‘கச்சோரி’-க்காக ரயிலை நிறுத்திய ஓட்டுநர்செல்போனை பார்த்துக்கொண்டு பொத்தலில் விழுந்த இளைஞர் – வைரல் வீடியோ
துருக்கியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் தொலைபேசியை பயன்படுத்திக்கொண்டே நடந்து வந்த இளைஞர் தீடீரென நிலைத்தடுமாறி துவாரத்தில் விழுந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிறது. இளைஞர்களுக்கு தொலைபேசியே உலகம் என மாறியுள்ள…
View More செல்போனை பார்த்துக்கொண்டு பொத்தலில் விழுந்த இளைஞர் – வைரல் வீடியோரயில் முன் தவறி விழுந்த தாய், மகன் உயிர் தப்பிய வைரல் வீடியோ!
காட்பாடியில் ரயில் முன் தவறி விழுந்த தாய் – மகன் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் யுவராணி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர்…
View More ரயில் முன் தவறி விழுந்த தாய், மகன் உயிர் தப்பிய வைரல் வீடியோ!எருமையைத் தாக்கும் புலி: காப்பாற்றும் பிற எருமைகள் – வைரல் வீடியோ
நீலகிரி எல்லையில் அமைந்துள்ள கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வனப்பகுதிகளில் வளர்ப்பு எருமையைத் தாக்கும் புலியை பிற எருமைகள் தாக்கிக் காப்பாற்றும் வீடியோ வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள்…
View More எருமையைத் தாக்கும் புலி: காப்பாற்றும் பிற எருமைகள் – வைரல் வீடியோரயில்வே தடுப்பு வேலியை லாவகமாக தாண்டும் யானை
கர்நாடக மாநிலம், பந்திபூர் வனப்பகுதியில், ரயில்வே தடுப்பு வேலியை யானை ஒன்று லாவகமாக தாண்டிச் செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பந்திப்பூர் தேசியப்பூங்கா உள்ளது. இந்த வன…
View More ரயில்வே தடுப்பு வேலியை லாவகமாக தாண்டும் யானைஆங்கிலத்தில் அசத்தும் குப்பைப் பொறுக்கும் பெண்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!
தோற்றத்தை வைத்து யாரையும் குறைவாக எடை போட்டுவிடக்கூடாது என்பதற்கு இந்தக் குப்பைப் பொறுக்கும் பெண்ணும் உதாரணம். பெங்களூரில் குப்பைப் பொறுக்கிப் பிழைப்பு நடத்தும் பெண், செசிலா மார்க்கரெட் லாரன்ஸ். அந்த நகரின் பல்வேறு பகுதிகளில்…
View More ஆங்கிலத்தில் அசத்தும் குப்பைப் பொறுக்கும் பெண்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்
கோவை அன்னூர் அருகே பட்டியலினத்தை சேர்ந்த அரசு பணியாளரை காலில் விழ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒற்றர் பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் உதவியாளராக முத்துச்சாமி என்பவர்…
View More கோவையில் அரசு பணியாளரை காலில் விழ வைத்த அதிர்ச்சி சம்பவம்மணமேடையில் தூங்கி விழுந்த மணமகன்: வைரலான வீடியோ
மண மேடையில் மணமகன் ஒருவர் தூங்கி விழுந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஒருவருது வாழ்வில் மிக முக்கியமான நாள். திருமணத்திற்காக அதிக செலவுகள் செய்யப்படுவதும் இந்தியாவில் தான்.…
View More மணமேடையில் தூங்கி விழுந்த மணமகன்: வைரலான வீடியோஉடல் எடை குறைந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின், உடல் எடை குறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வரும், நிலையில், அது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது மர்ம தேசமான வடகொரியா நாட்டின் அதிபராக, 37 வயதான…
View More உடல் எடை குறைந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்