தோற்றத்தை வைத்து யாரையும் குறைவாக எடை போட்டுவிடக்கூடாது என்பதற்கு இந்தக் குப்பைப் பொறுக்கும் பெண்ணும் உதாரணம். பெங்களூரில் குப்பைப் பொறுக்கிப் பிழைப்பு நடத்தும் பெண், செசிலா மார்க்கரெட் லாரன்ஸ். அந்த நகரின் பல்வேறு பகுதிகளில்…
View More ஆங்கிலத்தில் அசத்தும் குப்பைப் பொறுக்கும் பெண்.. வியக்கும் நெட்டிசன்ஸ்!