இந்த வாரம் வெளியான ‘இந்திரா’ மற்றும் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படங்களின் விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.
View More திரை விமர்சனம்: ‘இந்திரா’ மற்றும் ‘கேப்டன் பிரபாகரன்’ – இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி? ஒரு மினி ரிவ்யூ!Vijayakanth
ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
உள்ளம் தேடி இல்லம் நாடி மக்களை சந்திக்கும் நிகழ்வானது திருவெண்னைய்நல்லூரில் நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசி வருகிறார்.
View More ஜனவரியில் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு மாநாடு – பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!“விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன்தான்”- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!
விஜய்க்கு அப்பா அண்ணன்தான் என விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் பேட்டி அளித்துள்ளார்.
View More “விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன்தான்”- விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன்!“தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக தற்பொழுது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
View More “தவெக தலைவர் விஜய்க்கு விஜயகாந்த் அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பி” – பிரேமலதா விஜயகாந்த்!“கேப்டன் பிரபாகரன்” பார்ட் 2 வருமா? இயக்குனர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்!
கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 வை, விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனை வைத்து இயக்க ஆசைப்படுகிறேன் என்று இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
View More “கேப்டன் பிரபாகரன்” பார்ட் 2 வருமா? இயக்குனர் ஆர்.கே.செல்வமணி விளக்கம்!“விஜயகாந்த், ராமதாஸ் கட்சி தொடங்கியவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள்” – திருமாவளவன்!
விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் கட்சி ஆரம்பித்தவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “விஜயகாந்த், ராமதாஸ் கட்சி தொடங்கியவுடன் கருணாநிதியை தான் எதிர்த்தார்கள்” – திருமாவளவன்!“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!” – கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!
“கேப்டன் பிரபாகரன்” திரைப்படம், அவரது பிறந்தநாளை முன்னிட்டு தேதி ரீ-ரிலீஸாகிறது.
View More “திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!” – கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!விஜயகாந்த் வழியில் சண்முகபாண்டியன்… படப்பிடிப்பு தளத்தில் செய்த நெகிழ்ச்சி செயல்!
கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு நடிகர் சண்முகபாண்டியன் படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவித்தார்.
View More விஜயகாந்த் வழியில் சண்முகபாண்டியன்… படப்பிடிப்பு தளத்தில் செய்த நெகிழ்ச்சி செயல்!வொர்க் அவுட் ஆனதா விஜயகாந்தின் கேமியோ? படை தலைவன் படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!
கேப்டன் விஜயகாந்த் மகன் நடித்த படைதலைவன் படம் எப்படி இருக்கிறது. அப்பா பெயரை காப்பாற்றினாரா சண்முகபாண்டியன்? படத்தில் விஜயகாந்த் வரும் ஏ.ஐ காட்சிகள், பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் வரும் காட்சிகள் ஓகேவா? இதோ விரிவான விமர்சனம்.
View More வொர்க் அவுட் ஆனதா விஜயகாந்தின் கேமியோ? படை தலைவன் படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!“தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது” – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!
தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது என அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.
View More “தனித்துப் போட்டியிட தேமுதிக பயப்படாது” – பிரேமலதா விஜயகாந்த் பரபரப்பு பேட்டி!