சண்முக பாண்டியனின் ‘கொம்புசீவி’ படம் குறித்த புதிய தகவலை யுவன் சங்கர் தெரிவித்துள்ளார்.
View More ‘விஜயகாந்த் மகன் படத்தில் இளையராஜா பாடிய பாடல்’.. – யுவன் சங்கர் ராஜா சொன்ன புது தகவல்!Shanmuga Pandian
விஜயகாந்த் வழியில் சண்முகபாண்டியன்… படப்பிடிப்பு தளத்தில் செய்த நெகிழ்ச்சி செயல்!
கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு நடிகர் சண்முகபாண்டியன் படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவித்தார்.
View More விஜயகாந்த் வழியில் சண்முகபாண்டியன்… படப்பிடிப்பு தளத்தில் செய்த நெகிழ்ச்சி செயல்!வொர்க் அவுட் ஆனதா விஜயகாந்தின் கேமியோ? படை தலைவன் படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!
கேப்டன் விஜயகாந்த் மகன் நடித்த படைதலைவன் படம் எப்படி இருக்கிறது. அப்பா பெயரை காப்பாற்றினாரா சண்முகபாண்டியன்? படத்தில் விஜயகாந்த் வரும் ஏ.ஐ காட்சிகள், பொட்டு வெச்ச தங்க குடம் பாடல் வரும் காட்சிகள் ஓகேவா? இதோ விரிவான விமர்சனம்.
View More வொர்க் அவுட் ஆனதா விஜயகாந்தின் கேமியோ? படை தலைவன் படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!சிக்கலை தாண்டி ரிலீஸுக்கு ரெடியான படை தலைவன் – புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!
படை தலைவன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
View More சிக்கலை தாண்டி ரிலீஸுக்கு ரெடியான படை தலைவன் – புதிய வெளியீட்டு தேதி அறிவிப்பு!‘படை தலைவன்’ வெளியீட்டில் சிக்கல் – ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!
‘படை தலைவன்’ வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More ‘படை தலைவன்’ வெளியீட்டில் சிக்கல் – ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு!விஜயகாந்தின் மகன் #ShanmugaPandianஐ வைத்து படம் இயக்கத் திட்டம் – சசிகுமார் பேட்டி!
விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனை வைத்து புதிய படம் இயக்கத் திட்டமிட்டுள்ளதாக் சசிகுமார் தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர்…
View More விஜயகாந்தின் மகன் #ShanmugaPandianஐ வைத்து படம் இயக்கத் திட்டம் – சசிகுமார் பேட்டி!பொன்ராமின் புதிய படம் – ரவுடி கதாபாத்திரத்தில் களமிறங்கும் #ShanmugaPandian
பொன்ராம் இயக்கும் புதிய திரைப்படத்தில் சண்முக பாண்டியன் ரௌடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2015ம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரை உலகில் களமிறங்கியவர்…
View More பொன்ராமின் புதிய படம் – ரவுடி கதாபாத்திரத்தில் களமிறங்கும் #ShanmugaPandian