“2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி” – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுக கூட்டணியில் பெற்று போட்டியிட வேண்டும் என்று மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

View More “2026 சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளில் போட்டி” – மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

“வேறு கட்சியுடன் சேர்வதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை” – மதிமுக பொதுசெயலாளர் வைகோ!

கீழடி ஆய்வுகள் அவர்களுக்கு எதிராக போய்விடும் என்று பாஜக எண்ணுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

View More “வேறு கட்சியுடன் சேர்வதற்கான அவசியம் எங்களுக்கு இல்லை” – மதிமுக பொதுசெயலாளர் வைகோ!

கீழடி அகழாய்வு அறிக்கையை பாஜக இருட்டடிப்பு செய்ய முயல்கிறது – வைகோ கண்டனம்!

கீழடி அகழாய்வு அறிக்கையை இருட்டடிப்பு செய்ய பாஜக முயல்வதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளது.

View More கீழடி அகழாய்வு அறிக்கையை பாஜக இருட்டடிப்பு செய்ய முயல்கிறது – வைகோ கண்டனம்!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

தமிழ்நாட்டில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது.

View More மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!

”கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது” – வைகோ பேட்டி!

கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது என மதிமுக பொது செயலாளர் வைகோ பேட்டியளித்துள்ளார்.

View More ”கமல் பேசியதில் தவறு இல்லை, அவர்கள் இத்துடன் நிறுத்தி கொள்வதுதான் நல்லது” – வைகோ பேட்டி!

வைகோ சகோதரி மறைவு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் இரண்டாவது சகோதரியின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

View More வைகோ சகோதரி மறைவு | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

தமிழீழ இனப்படுகொலைக்கு மே 18 இல் நினைவு அஞ்சலி – வைகோ அழைப்பு!

மே 18 இல் தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவஞ்சலி செலுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

View More தமிழீழ இனப்படுகொலைக்கு மே 18 இல் நினைவு அஞ்சலி – வைகோ அழைப்பு!

உலக செவிலியர் தினம் – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து!

உலக செவிலியர் தினத்தையொட்டி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More உலக செவிலியர் தினம் – மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து!

காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் – மத்திய அமைச்சர்களுக்கு வைகோ கடிதம்!

ஸ்ரீநகர் ஷேர்-இ-காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களை மீட்க கோரி உள்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.

View More காஷ்மீரில் சிக்கியுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் – மத்திய அமைச்சர்களுக்கு வைகோ கடிதம்!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

View More மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் அனுமதி!