பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாகவும், உத்திரப்பிரதேசத்தில் 3ம் கட்ட மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் நடந்து முடிந்தது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஒரே…
View More பஞ்சாப், உ.பி., யில் நடந்து முடிந்தது வாக்குபதிவுUttarpradesh
உத்தரபிரதேசம், உத்தராக்கண்ட், கோவா தேர்தல் – தொடங்கியது வாக்குப்பதிவு
உத்தரகாண்ட், கோவா சட்டசபைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலையில் உத்தரபிரதேசத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. இங்குள்ள 13 மாவட்டங்களில்…
View More உத்தரபிரதேசம், உத்தராக்கண்ட், கோவா தேர்தல் – தொடங்கியது வாக்குப்பதிவுஇந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸுக்குள் போட்டி: யோகி ஆதித்யநாத்
இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் போட்டி நிலவுவதாக உத்தரப்பிரதேசத்தின் தெஹ்ரி பகுதியில் பேரணி ஒன்றை தொடக்கிவைத்த அம்மாநில…
View More இந்துக்களை அவமதிப்பதில் காங்கிரஸுக்குள் போட்டி: யோகி ஆதித்யநாத்நாளை முதல் இரவு நேர ஊரடங்கு
உத்தரப்பிரதேசத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஒமிக்ரன் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கை கடைப்பிடிக்கலாம் என மத்திய…
View More நாளை முதல் இரவு நேர ஊரடங்குகாங்கிரசை பின்பற்றுகிறதா பாஜக?
ஒருவரை எப்படி பயமுருத்த வேண்டும் என்ற வித்தையை காங்கிரசைப் பார்த்துக் கச்சிதமாகப் பின்பற்றுகிறது பாஜக என்று வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின்போது முன்னாள் உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறினார். உத்தரப் பிரதேசத்தில் மாநில…
View More காங்கிரசை பின்பற்றுகிறதா பாஜக?பேச்சுவார்த்தைக்கு அழைத்து, மனைவியின் காதலனை கொடூரமாக போட்டுத்தள்ளிய கணவன்!
மனைவியின் காதலனை பேச்சுவார்த்தைக்கு அழைத்துக் கொடூரமாக கொன்றுவிட்டு விபத்து நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரை சேர்ந்த இளைஞர் அவர். கடந்த மே மாதம் அவருக்கு திருமணம் நடந்தது. மகிழ்ச்சியாகச்…
View More பேச்சுவார்த்தைக்கு அழைத்து, மனைவியின் காதலனை கொடூரமாக போட்டுத்தள்ளிய கணவன்!உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 40 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று ஒரு நாளில் மட்டும் இடி மின்னல் தாக்கி 40 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாகவே இடி மின்னலுடன் மழை…
View More உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 40 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதுகொரோனாவால் இறந்தவர் உடலை ஆற்றில் வீசியவர்கள் கைது!
உத்தரப்பிரதேசத்தில் கொரோனாவால் இறந்தவரிடன் உடலை, ஆற்றில் வீசிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர…
View More கொரோனாவால் இறந்தவர் உடலை ஆற்றில் வீசியவர்கள் கைது!மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த மணமகள்: மணப்பெண் ஆன சகோதரி!
மணமேடையில் சரிந்து விழுந்து மணமகள் திடீரென மரணமடைந்ததால், அவர் சகோதரி திடீர் மணப்பெண் ஆன சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. கொரோனா கொடுங்கரம் கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தாலும் ஒரு பக்கம் திருமணங்களும் நாடு முழுவதும்…
View More மேடையில் சரிந்து விழுந்து உயிரிழந்த மணமகள்: மணப்பெண் ஆன சகோதரி!2ம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!
உத்தரபிரதேசத்தில் மாப்பிள்ளைக்கு 2ம் வாய்ப்பாடு தெரியததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் பெற்றோர்களால்…
View More 2ம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!