தமிழ்நாட்டில் ஆட்சி வந்து ஓராண்டு ஆனதை, திமுகவின் திராவிட மாடல் ஆட்சி சூப்பர் என உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டர் ஒன்றை…
View More சீண்டி சீண்டி விளையாடும் சீமானும், அமைச்சர் செந்தில் பாலாஜியும்… களைகட்டும் ’பவர்’ பாலிடிக்ஸ்முதலிடத்தில் முக ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இதனை உடன் பிறப்புகள் திருவிழாப்போல் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களில் தேசிய அளவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் புகழை பரப்பும் வகையில் அவரை மாஸ்…
View More முதலிடத்தில் முக ஸ்டாலின்ட்விட்டர் பயன்படுத்த கட்டணமா? – எலான் மஸ்க் அதிரடி
சாதாரண பயனர்களுக்கு ட்விட்டர் இலவசமாகத்தான் இருக்கும். ஆனால், வர்த்தக ரீதியாக பயன்படுத்துவோர், அரசாங்கம் சார்ந்தோருக்கு சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்…
View More ட்விட்டர் பயன்படுத்த கட்டணமா? – எலான் மஸ்க் அதிரடிட்விட்டரில் ஆபாச கருத்து – சர்ச்சையில் சிக்கிய சித்தார்த்
தனது கருத்துக்களை ட்விட்டர் பதிவிட்டு அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிவரும் நடிகர் சித்தார்த், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை எதிர்த்து ஆபாசமான கருத்தை பதிவிட்டதால் தற்போது புதிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இந்த ஆண்டு பஞ்சாப் உத்தரப்…
View More ட்விட்டரில் ஆபாச கருத்து – சர்ச்சையில் சிக்கிய சித்தார்த்மும்பை டூ டிவிட்டர் CEO; யார் இந்த பராக் அகர்வால்?
டிவிட்டரின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியின் பராக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் உள்ள அரசியல் மற்றும் சமூக ஆர்வளர்களின் களமாக டிவிட்டர் இருந்து வருகிறது. தனது நிறுவனத்தின் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்…
View More மும்பை டூ டிவிட்டர் CEO; யார் இந்த பராக் அகர்வால்?புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
புதிய தொழில்நுட்ப விதிகளைப் பின்பற்றி, ட்விட்டர் நிறுவனம் அதிகாரிகளை நியமித்துள்ளதாக மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ட்விட்டா், முகநூல் போன்ற சமூக வலைதளங்களை நெறிப்படுத்த, மத்திய அரசு விதித்த புதிய தொழில்நுட்ப…
View More புதிய விதிகளின்படி அதிகாரிகளை நியமித்துள்ளது ட்விட்டர்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்ட்விட்டரில் தனுஷை பின்தொடரும் ஒரு கோடி பேர்
ட்விட்டரில் ஒரு கோடி ஃபாலோவர்களைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை தனுஷ் பெற்றுள்ளார். 2 முறை தேசிய விருது வென்ற நடிகர் தனுஷ், தமிழில் முன்னணி நடிகராக உள்ளார். ராஞ்சனா, ஷமிதாப்…
View More ட்விட்டரில் தனுஷை பின்தொடரும் ஒரு கோடி பேர்திடீர் சரண்டர்: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர்!
மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த ட்விட்டர் நிறுவனம், இந்திய குறை தீர்க்கும் அதிகாரியை இப்போது நியமித்துள்ளது. சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக தகவல்…
View More திடீர் சரண்டர்: குறை தீர்க்கும் அதிகாரியை நியமித்தது ட்விட்டர்!சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறை எச்சரிக்கை
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினாலோ, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கருத்துக்களை பரப்பினாலோ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்படும் என தமிழ்நாடு காவல்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், நவீன…
View More சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் – காவல்துறை எச்சரிக்கைஇந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு டிவிட்டர் இணங்க வேண்டியது கட்டாயம்: மத்திய அரசு
2021ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளுக்கு டிவிட்டர் இணக்கம் தெரிவிக்க வேண்டியது கட்டாயம் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள…
View More இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கு டிவிட்டர் இணங்க வேண்டியது கட்டாயம்: மத்திய அரசு