“பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்!” – ஆதவ் அர்ஜுணா

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள் மிகுந்த கவனத்துடனும், துடிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

View More “பொதுப்பணித்துறை பொறியாளர்கள் கவனத்துடன் பணியாற்ற வேண்டும்!” – ஆதவ் அர்ஜுணா

“மின்வெட்டுக்கு காரணம் காத்து, மழை, வானிலைதான்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா

கடந்த 5 ஆண்டுளாக மின் உற்பத்தி செய்யாததும், காற்றும், மழையும் சரியாக இல்லாததுமே மின்வெட்டுக்கு காரணம் என ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

View More “மின்வெட்டுக்கு காரணம் காத்து, மழை, வானிலைதான்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா

“ஊழலுக்கு எதிரான அரசியல் உண்மை என்றால் தவெக, இடதுசாரிகளை ஆதரிக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் பதிலடி!

ஊழலுக்கு எதிரான அரசியல் பயணம் உண்மை என்றால், தவெக இடதுசாரி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று ஆதவ் அர்ஜுணாவுக்கு சு,வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

View More “ஊழலுக்கு எதிரான அரசியல் உண்மை என்றால் தவெக, இடதுசாரிகளை ஆதரிக்க வேண்டும்” – சு.வெங்கடேசன் பதிலடி!

“அண்டப் புளுகு என்பதை ஆதவ் அர்ஜுனா புளுகு என மாற்றிவிட்டார்களோ?” – திமுக வேட்பாளர் பரந்தாமன்

மாற்றம் என சொன்னவர்கள் அண்டப் புளுகு என்பதை ஆதவ் அர்ஜுனா புளுகு என மாற்றிவிட்டார்களோ? என பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

View More “அண்டப் புளுகு என்பதை ஆதவ் அர்ஜுனா புளுகு என மாற்றிவிட்டார்களோ?” – திமுக வேட்பாளர் பரந்தாமன்

“தமிழ்நாடு, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகும்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா

சர்வதேச தரத்திலான விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டும என்பதே தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு என அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாடு, இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக உருவாகும்!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா

“கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி ஊழல்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கடந்த திமுக ஆட்சியில் பொதுப்பனித்துறையில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியுள்ளார்.

View More “கடந்த ஆட்சியில் பொதுப்பணித்துறையில் ரூ.2000 கோடி ஊழல்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – முடிந்ததை செய்வோம் என்றும் உறுதி!

ஊதிய உயர்வு, பணிநிரந்தரம் கோரி 16 நாட்களாக போராடிவரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

View More போராடி வரும் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை – முடிந்ததை செய்வோம் என்றும் உறுதி!

2029-ல் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா!

2029-ல் தேர்தல் சூழல் மாறும்போது நீட் தேர்வை முற்றிலும் தூக்கி எரியப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

View More 2029-ல் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா!

“அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை” – ஆதவ் ஆர்ஜுணா

அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

View More “அனைத்து மாவட்டங்களிலும் ரயில்வே மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை” – ஆதவ் ஆர்ஜுணா

திமுக எம்.எல்.ஏக்கள் கார் பெறப்போவதில்லை – உதயநிதி ஸ்டாலின்

எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

View More திமுக எம்.எல்.ஏக்கள் கார் பெறப்போவதில்லை – உதயநிதி ஸ்டாலின்