தேர்தல் வாக்குறுதிப்படி, விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
View More பயிர்க்கடன் தள்ளுபடி : தவெக மீது முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சாடல்…!#TVk
மாற்று சக்தி அல்ல, ஏமாற்று சக்தி : தவெக மீது நயினார் சாடல்…!
தவெக ஒரு மாற்று சக்தி அல்ல, ஏமாற்று சக்தி என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுயள்ளார்.
View More மாற்று சக்தி அல்ல, ஏமாற்று சக்தி : தவெக மீது நயினார் சாடல்…!திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய் – தவெகவினருக்கு முக்கிய அறிவுறுத்தல்…!
முதலமைச்சர் விஜய் நாளை திருச்சி செல்ல உள்ள நிலையில் தவெகவினருக்கு அக்கட்சி சார்பில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
View More திருச்சி செல்லும் முதலமைச்சர் விஜய் – தவெகவினருக்கு முக்கிய அறிவுறுத்தல்…!சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசார் நியமனம்…!
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
View More சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை: 2 உதவி ஆய்வாளர்கள் உள்பட 18 போலீசார் நியமனம்…!பயிர்க்கடன் தள்ளுபடியில் தில்லுமுல்லு: தவெக அரசு மீது இபிஎஸ் சாடல்…!
விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் தவெக அரசு மக்களை ஏமாற்றுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
View More பயிர்க்கடன் தள்ளுபடியில் தில்லுமுல்லு: தவெக அரசு மீது இபிஎஸ் சாடல்…!தவெக நோக்கி நகரும் அதிமுக எம்.எல்.ஏக்கள்: ராஜினாமா செய்கிறாரா இசக்கி சுப்பையா?
அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More தவெக நோக்கி நகரும் அதிமுக எம்.எல்.ஏக்கள்: ராஜினாமா செய்கிறாரா இசக்கி சுப்பையா?குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’ – மு.க. ஸ்டாலின்…!
குதிரை வேகத்தில் ‘குதிரை பேரம்’ நடப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More குதிரை வேகத்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’ – மு.க. ஸ்டாலின்…!தவெகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் : இன்பதுரை கடும் விமர்சனம்…!
தவெக குதிரை பேரம் செய்வதாக அதிமுக எம்.பி. இன்பதுரை கடும் விமர்சித்துள்ளார்.
View More தவெகவில் இணைந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் : இன்பதுரை கடும் விமர்சனம்…!ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தனர் …!
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ள அதிமுகவை சேர்ந்த மூவர் தவெகவில் இணைந்துள்ளனர்.
View More ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைந்தனர் …!புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க வேண்டும்: கூட்டணி அமைச்சரவைக்கு ராமதாஸ் வரவேற்பு…!
தவெக அமைச்சரவையில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் வழங்கப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
View More புதிய அரசியல் பண்பாட்டை உருவாக்க வேண்டும்: கூட்டணி அமைச்சரவைக்கு ராமதாஸ் வரவேற்பு…!