ஆசிய விளையாட்டுப் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்!

ஆசிய விளையாட்டு மகளிருக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளது.

View More ஆசிய விளையாட்டுப் கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி தங்கம் வென்று அசத்தல்!

“தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!” – அன்புமணி

தமிழக மீனவர்களின் படகுகள் உடைத்து நொறுக்கப்படுவதை தடுக்க த்திய அரசுக்கு முதலமைச்சர் விஜய் அழுத்தம் தர வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கையில் உடைப்பு: உடனே தடுத்து நிறுத்த வேண்டும்!” – அன்புமணி

இந்திய மீனவர்களுக்கு இலங்கை நிதிமன்றம் ரூ.5.56 லட்சம்அபராதம் – மாணிக்கம் தாகூர் கண்டனம்

இந்திய மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் விதித்துள்ள அபராத தொகையை மத்திய அரசே ஏற்று மீனவர்களை மீட்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

View More இந்திய மீனவர்களுக்கு இலங்கை நிதிமன்றம் ரூ.5.56 லட்சம்அபராதம் – மாணிக்கம் தாகூர் கண்டனம்

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: “கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?” – முதல்வருக்கு பிரேமலதா கேள்வி!

முதலமைச்சர் விஜய் தான் “மீனவ நண்பன்’ என சொல்வதை காட்டிலும், செயலில் அதை நிரூபித்து மீனவர்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசின் கடமை என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.

View More மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: “கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?” – முதல்வருக்கு பிரேமலதா கேள்வி!

இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை – ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 9 இந்திய மீனவர்களை விடுவிப்பதற்கு நட்வடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

View More இந்திய மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை – ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

மகிந்த ராஜபக்சேவின் மகன் ஊழல் வழக்கில் கைது…!

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

View More மகிந்த ராஜபக்சேவின் மகன் ஊழல் வழக்கில் கைது…!

முத்தரப்பு தொடர்: இந்தியா ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இன்று மோதல்…!

இந்தியா ஏ – ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன

View More முத்தரப்பு தொடர்: இந்தியா ஏ- ஆப்கானிஸ்தான் ஏ அணிகள் இன்று மோதல்…!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் : கோத்தபய ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை…!

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

View More ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் : கோத்தபய ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை…!

’நீளிரா’ படம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

நவீன் சந்திரா நடிப்பில் வெளியாகியுள்ள ‘நீளிரா’ படத்திற்கு நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More ’நீளிரா’ படம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ

இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடாக 10 கோடி ரூபாயில், இதுவரை 1 கோடியே 50 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல்…

View More இலங்கை ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: ரூ.1.50 கோடியை நஷ்டஈடாக வழங்கிய மைத்திரிபால சிறிசேனா!