தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக பல்டி என்ற திமுகவின் விமர்சனத்திற்கு தவெக பதிலடி கொடுத்துள்ளது.
View More தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தவெக இரட்டை நிலைபாடா?: திமுக vs தவெக ஐடி விங்!#Delimitation
தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!
தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தைப் பரிசீலிப்பது குறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!“தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும்!” – ஆதவ் அர்ஜுனா
தமிழ்நாட்டில் இருந்து எதிர்காலத்தில் ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் இருந்து பிரதமர் உருவாக வேண்டும்!” – ஆதவ் அர்ஜுனா“தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்” – மாணிக்கம் தாகூர்
தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் துரோகம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
View More “தொகுதி மறுவரையறை தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்” – மாணிக்கம் தாகூர்தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: குரல்வாக்கெடுப்பு மூல நிறைவேற்றம்!
தொகுதி மறுவரையரைக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: குரல்வாக்கெடுப்பு மூல நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: திமுக வரவேற்பு!
தமிழ்நாடு சட்டபேரவையில் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை திமுக வரவேற்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: திமுக வரவேற்பு!“தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது!” – எடப்பாடி பழனிசாமி
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அந்த தீர்மானத்தை மட்டும் அதிமுக ஆதரிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெருவுத்துள்ளார்.
View More “தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை அதிமுக எதிர்க்கிறது!” – எடப்பாடி பழனிசாமிதொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: பாமக எதிர்ப்பு!
தமிழ்நாடு சட்டபேரவையில் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: பாமக எதிர்ப்பு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ ஆதரவு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு சிபிஐ வரவேற்பு தெரிவித்துள்ளது.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ ஆதரவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐஎம் ஆதரவு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு சிபிஐஎம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐஎம் ஆதரவு!