கோவை மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்டது கோஷ்டி மோதல் அல்ல என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “கோவை மாணவர் கொலை சம்பவம் கோஷ்டி மோதல் அல்ல!” – உதயநிதி ஸ்டாலின்#tnbudget2026
மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடக்கம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று தொடங்குகிறது.
View More மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டப்பேரவையில் இன்று தொடக்கம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ ஆதரவு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனி தீர்மானத்திற்கு சிபிஐ வரவேற்பு தெரிவித்துள்ளது.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: சிபிஐ ஆதரவு!தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தொகுதி முறுவரையறைக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்தார்.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்!தொகுதி மறுவரையறைக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தொகுதி மறுவரையறைக்கு எதிராக தனித் தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!“நீட் விலக்கு தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு!” – பிரேமலதா விஜயகாந்த்
நீட் விலக்கு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய முக்கிய தீர்மானங்களுக்கு தேமுதிக தனது ஆதரவை பதிவு செய்வதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
View More “நீட் விலக்கு தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு!” – பிரேமலதா விஜயகாந்த்வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் – தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார்.
View More வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் – தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் ராஜ்மோகன்!சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிரைவேற்றப்பட்டது.
View More சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!நீட் தேர்வு ரத்து தீர்மானம் – பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் வெளிநடப்பு!
சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை எதிர்த்து பாஜக எம்எல்ஏ போஜராஜன் வெளிநடப்பு செய்தார்.
View More நீட் தேர்வு ரத்து தீர்மானம் – பாஜக எம்.எல்.ஏ போஜராஜன் வெளிநடப்பு!நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் – தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்!
நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.
View More நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் – தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்!