செவிலியர் பணி நியமனம்: “வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு!” : டிடிவி தினகரன் கண்டனம்

அரசு மருத்துவமனைகளில் நிலவும் செவிலியர் காலிப்பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று டிடிவி தினகரன் வல்கியுறுத்தியுள்ளார்.

View More செவிலியர் பணி நியமனம்: “வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு!” : டிடிவி தினகரன் கண்டனம்

“தூய்மை தேவதைகள் எனப் புகழாரம் சூட்டினால் வாழ்வாதாரம் மேம்படுமா?” – டிடிவி தினகரன்

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ம பணியாற்றி வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்திட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “தூய்மை தேவதைகள் எனப் புகழாரம் சூட்டினால் வாழ்வாதாரம் மேம்படுமா?” – டிடிவி தினகரன்

“ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா?” – டிடிவி தினகரன்

ஜல்லிக்கட்டு இளைஞர்களை சீரழிக்கின்றன என்ற தவெக எம்.எல்.ஏ கருப்பையாவின் பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “ஜல்லிக்கட்டு போட்டிகளுக்குத் தடை விதிக்க தவெக அரசு முயல்கிறதா?” – டிடிவி தினகரன்

“விலையில்லா வேட்டி, சேலைகள் உற்பத்திக்கான அனுமதியை உடனடியாக வழங்கிடு!” – டிடிவி தினகரன்

விலையில்லா வேட்டி, சேலைகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் தவெக அரசை வலியுறுத்தியுள்ளார்.

View More “விலையில்லா வேட்டி, சேலைகள் உற்பத்திக்கான அனுமதியை உடனடியாக வழங்கிடு!” – டிடிவி தினகரன்

“ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா?” – டிடிவி தினகரன்

ஆறு சிலிண்டர்களை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா?” – டிடிவி தினகரன்

எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரம் வலியுறுத்தியுள்ளார்.

View More எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு!

தூத்துக்குடி தவெக நிர்வாகி மீது பாலியல் புகார் – பாகுபாடின்றி நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல் !

தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகிகல் தவெகவினர் மீது அளித்த பாலியல் புகார்களை கட்சி பாகுபாடின்றி உடனடியாக விசாரிக்க் வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More தூத்துக்குடி தவெக நிர்வாகி மீது பாலியல் புகார் – பாகுபாடின்றி நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல் !

“சுதந்திர நாளில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைவோம்!” – டிடிவி தினகரன் வாழ்த்து

சுதந்திரத்தில் சாதி, மதம், மொழி மற்றும் இன வேறுபாடுகளைக் களைந்து “இந்தியர்” என்ற ஒற்றுமை உணர்வுடன் ஒன்றிணைவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “சுதந்திர நாளில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைவோம்!” – டிடிவி தினகரன் வாழ்த்து

“நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு விவசாயிகளை ஏமாற்றும் வேலை!” – டிடிவி தினகரன்

நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றும் வேலை என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

View More “நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு விவசாயிகளை ஏமாற்றும் வேலை!” – டிடிவி தினகரன்

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் – டிடிவி தினகரன் விமர்சனம்!

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அரசின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

View More கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் செயல் – டிடிவி தினகரன் விமர்சனம்!