கடந்த ஓரிரு நாட்களில் 12 பேர் காணமால் போனதாக வழக்குகள் பதிவாகியிருக்கும் செய்தி தமிழகத்தில் என்னதான் நடக்கிறது? என்ற கேள்வியை எழுப்புவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More “குழந்தைகளுக்கு கேக் ஊட்டும் முதல்வர்… குழந்தைகளின் பாதுகாப்பில் மெத்தனம்…” – வானதி சீனிவாசன்#vanathisrinivasan
“பெண்களுக்கு உங்கள் சொந்த கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை” – தவெகவுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!
முதல்வர் விஜய் தனது கட்சிக்குள் பதவியைத் தவறாகப் பயன்படுத்தும் இது போன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
View More “பெண்களுக்கு உங்கள் சொந்த கட்சிக்குள்ளேயே பாதுகாப்பு இல்லை” – தவெகவுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!“தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருவாய் தான் மிக முக்கியம்… இளைஞர்கள் எப்படி போனால் என்ன?” – வானதி சீனிவாசன்
தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருவாய் தான் மிக முக்கியம். இளைஞர்கள் எப்படி போனால் என்ன? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் வருவாய் தான் மிக முக்கியம்… இளைஞர்கள் எப்படி போனால் என்ன?” – வானதி சீனிவாசன்“அன்பில் மகேஷ் வழக்கில் ரூ.400 கோடி வரை முறைகேடு அதிர்ச்சியளிக்கிறது!” – வானதி சீனிவாசன்
அன்பில் மகேஷ் வழக்கில் ரூ.400 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More “அன்பில் மகேஷ் வழக்கில் ரூ.400 கோடி வரை முறைகேடு அதிர்ச்சியளிக்கிறது!” – வானதி சீனிவாசன்“தீபாவளி நேரத்தில் மின்சார விநியோகத்தை முதலமைச்சர் தீவிரமாக கவனிக்க வேண்டும்” – வானதி சீனிவாசன் பேட்டி!
தீபாவளி பண்டிகை நேரத்தில் மின்சார விநியோகத்தை முதலமைச்சர் தீவிரமாக கவனம் எடுத்து சரி செய்ய வேண்டும் என்ரு வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
View More “தீபாவளி நேரத்தில் மின்சார விநியோகத்தை முதலமைச்சர் தீவிரமாக கவனிக்க வேண்டும்” – வானதி சீனிவாசன் பேட்டி!“கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசு” – வானதி சீனிவாசன் கண்டனம்!
கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசுக்கு கடும் கண்டனங்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More “கைதிகளைக்கூட கண்காணிக்க முடியாத கையாலாகாத தவெக அரசு” – வானதி சீனிவாசன் கண்டனம்!“நாங்கள் தேசியத்திற்கு அத்தாரிட்டி என்று ஒவ்வொரு கட்சியும் சொல்ல வேண்டும்” – வானதி சீனிவாசன்
இந்தியாவில் செயல்படும் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும், ‘நாங்கள் தேசியவாதி’ என்றும் உணர வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More “நாங்கள் தேசியத்திற்கு அத்தாரிட்டி என்று ஒவ்வொரு கட்சியும் சொல்ல வேண்டும்” – வானதி சீனிவாசன்“திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்!” – வானதி சீனிவாசன்
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
View More “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்!” – வானதி சீனிவாசன்“சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir..!” – வானதி சீனிவாசன்
தவெக அரசில் புகார் அளிப்பவர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளதாக வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
View More “சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir..!” – வானதி சீனிவாசன்“தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அரசியல் செய்வதற்கான விஷயமல்ல!” – வானதி சீனிவாசன்
தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அரசியல் செய்வதற்கான விஷயமல்ல என்று மானிக்கம் தாகூருக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
View More “தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் அரசியல் செய்வதற்கான விஷயமல்ல!” – வானதி சீனிவாசன்