சென்னையில் போதைப் பொருள் புழக்கத்தை தட்டி கேட்டதால் மாணவர் தனுஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
View More “கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை!” – உதயநிதி ஸ்டாலின்#drugs
கோவையில் கொலை செய்யப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு உதயநிதி ஆறுதல்!
கோவையில் சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவர் அமுதனின் பெற்றோருக்கு எதிர்க்கட்சித் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
View More கோவையில் கொலை செய்யப்பட்ட மாணவரின் பெற்றோருக்கு உதயநிதி ஆறுதல்!“மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்
பள்ளிகளில் மாணவிகள் மது அருந்தும் அவலம் தொடர்கிறது, மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “மது எளிதாக கிடைப்பதை தடை செய்ய வேண்டும்!” – அன்புமணி வலியுறுத்தல்கோவை மாணவர் கொலை விவகாரம்: “உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு!” – சீமான் குற்றச்சாட்டு
மாணவர் அமுதன் கொலைக்கும் போதைப்பொருட்களின் பயன்பாட்டுக்கும் தொடர்பில்லை என தவெக அரசு உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது என்று சீமான குற்றம் சாட்டியுள்ளார்.
View More கோவை மாணவர் கொலை விவகாரம்: “உண்மையைக் கொன்றுப் புதைக்கிறது ஆளும் தவெக அரசு!” – சீமான் குற்றச்சாட்டு