கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது யார்? என பிரேமலதா விஜயகாந்து கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை” – பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!#dmdk
“உப்பு உற்பத்தியாளர்களை பாதிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை கைவிட வேண்டும்!” – பிரேமலதா விஜயகாந்து
உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தி பறிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
View More “உப்பு உற்பத்தியாளர்களை பாதிக்கும் கப்பல் கட்டும் தளத் திட்டத்தை கைவிட வேண்டும்!” – பிரேமலதா விஜயகாந்து“தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்
மழையில் நனைந்து வீணாகும் நெல் மணிகளைப் உடனடியாக நெல் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More “தமிழக அரசு உடனடியாக நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்“மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்” – பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
View More “மிலாடி நபி மற்றும் ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்” – பிரேமலதா விஜயகாந்த்விஜயகாந்த் பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!
தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழ் வணக்கம் தெரிவித்துள்ளனர்.
View More விஜயகாந்த் பிறந்தநாள் – தலைவர்கள் புகழாரம்!மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: “கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?” – முதல்வருக்கு பிரேமலதா கேள்வி!
முதலமைச்சர் விஜய் தான் “மீனவ நண்பன்’ என சொல்வதை காட்டிலும், செயலில் அதை நிரூபித்து மீனவர்களை காப்பாற்ற வேண்டியது இந்த அரசின் கடமை என பிரேமலதா வலியுறுத்தியுள்ளார்.
View More மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்: “கடிதம் மட்டுமே எழுதிக் கொண்டிருப்பது ஏன்?” – முதல்வருக்கு பிரேமலதா கேள்வி!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: தேமுதிக ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை!
தமிழ்நாடு சட்டபேரவையில் முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை என பிரேமலதா விஅஜய்காந்த் தெரிவித்துள்ளார்.
View More தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம்: தேமுதிக ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை!“நீட் விலக்கு தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு!” – பிரேமலதா விஜயகாந்த்
நீட் விலக்கு மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகிய முக்கிய தீர்மானங்களுக்கு தேமுதிக தனது ஆதரவை பதிவு செய்வதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
View More “நீட் விலக்கு தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு!” – பிரேமலதா விஜயகாந்த்உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!
உதயநிதியின் கைது ஆங்கிலேயரின் வாய் பூட்டு சட்டத்திற்கு இணையானது என்று பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்தெரிவித்துள்ளார்.
View More உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்!கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
கர்நாடக அரசை கண்டித்து ஆகஸ்ட் 1-ஆம் தேதி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கர்நாடக அரசை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!