“நீட், எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவு” – மு.க.ஸ்டாலின்

நீட் என்பது தேர்வல்ல; எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவுகள் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “நீட், எத்தனையோ மாணவர்களின் சிதைக்கப்பட்ட கனவு” – மு.க.ஸ்டாலின்

“இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவை? – மாணிக்கம் தாகூர்

தமிழகத்தின் நியாயமான குரலைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் மக்கள் விரோத பாஜக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

View More “இன்னும் எத்தனை மாணவர்களின் ரத்தம் இந்த பாஜக அரசுக்குத் தேவை? – மாணிக்கம் தாகூர்

2029-ல் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா!

2029-ல் தேர்தல் சூழல் மாறும்போது நீட் தேர்வை முற்றிலும் தூக்கி எரியப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுணா தெரிவித்துள்ளார்.

View More 2029-ல் நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய நடவடிக்கை எடுப்போம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுணா!

நீட் தேர்வில் மீண்டும் குளறுபடி – 2445 தேர்வர்கள் பாதிப்பு!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக 2445 பேரின் தேர்வு பாதிக்கப்பட்டுள்ளது.

View More நீட் தேர்வில் மீண்டும் குளறுபடி – 2445 தேர்வர்கள் பாதிப்பு!

நீட் போராட்டம்: மாணவர்கள் மீதான தாக்குதல் – 5 பேர் கொண்ட குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!

நீட் போராட்டத்தில் மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரிக்க ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சுபாஷ் ரெட்டி தலைமையில் குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More நீட் போராட்டம்: மாணவர்கள் மீதான தாக்குதல் – 5 பேர் கொண்ட குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!

“நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது அதிமுக தான்!” – மாணிக்கம் தாகூர்

மாணவர்களின் கனவைச் சிதைத்து நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது காங்கிரஸ் அல்ல, அதிமுக ஆட்சிதான் என்று மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.

View More “நீட்டை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தது அதிமுக தான்!” – மாணிக்கம் தாகூர்

சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிரைவேற்றப்பட்டது.

View More சட்டப்பேரவையில் நீட் எதிர்ப்பு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!

நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் – தமிமுன் அன்சாரி ஆதரவு!

சட்டப்பேரவையில் முன்மொழியப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி ஆதரவு தெரிவித்துள்ளார்.

View More நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் – தமிமுன் அன்சாரி ஆதரவு!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் – தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்!

நீட் தேர்வை திரும்ப பெற்று மாநில மருத்துவ பாடத்திட்ட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் முன்மொழிந்தார்.

View More நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் – தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண்ராஜ்!

நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம்!

நீட் மற்றும் எஃப்.சி.ஆர் திருத்த மசோதா ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

View More நீட் தேர்வுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம்!