“ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா?” – டிடிவி தினகரன்

ஆறு சிலிண்டர்களை கட்டணமில்லாமல் வழங்கும் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்திட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “ஆறு சிலிண்டர்கள் மூன்றாக குறைப்பா?” – டிடிவி தினகரன்

எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு!

அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று டிடிவி தினகரம் வலியுறுத்தியுள்ளார்.

View More எம்.எல்.ஏக்களுக்கு கார் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு டிடிவி தினகரன் எதிர்ப்பு!

“விதிமீறல்கள் நிரம்பிய டெண்டர் தான் தவெக அரசின் வெளிப்படைத் தன்மையா?” – டிடிவி தினகரன்

முதலமைச்சரின் அறையை மாற்றும் பணிகளுக்கான டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கப்பட்டது எப்படி? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “விதிமீறல்கள் நிரம்பிய டெண்டர் தான் தவெக அரசின் வெளிப்படைத் தன்மையா?” – டிடிவி தினகரன்

“கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொலை: நீதி விசாரணை வேண்டும்” – டிடிவி தினகரன்

கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “கர்நாடக வனத்துறையால் தமிழர்கள் சுட்டுக் கொலை: நீதி விசாரணை வேண்டும்” – டிடிவி தினகரன்

தூத்துக்குடி தவெக நிர்வாகி மீது பாலியல் புகார் – பாகுபாடின்றி நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல் !

தூத்துக்குடி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் தவெக பெண் நிர்வாகிகல் தவெகவினர் மீது அளித்த பாலியல் புகார்களை கட்சி பாகுபாடின்றி உடனடியாக விசாரிக்க் வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More தூத்துக்குடி தவெக நிர்வாகி மீது பாலியல் புகார் – பாகுபாடின்றி நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல் !

“சுதந்திர நாளில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைவோம்!” – டிடிவி தினகரன் வாழ்த்து

சுதந்திரத்தில் சாதி, மதம், மொழி மற்றும் இன வேறுபாடுகளைக் களைந்து “இந்தியர்” என்ற ஒற்றுமை உணர்வுடன் ஒன்றிணைவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “சுதந்திர நாளில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைவோம்!” – டிடிவி தினகரன் வாழ்த்து

“நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு விவசாயிகளை ஏமாற்றும் வேலை!” – டிடிவி தினகரன்

நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றும் வேலை என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

View More “நெல், கரும்புக்கான ஆதார விலை உயர்வு விவசாயிகளை ஏமாற்றும் வேலை!” – டிடிவி தினகரன்

“பழனி கோயில் நிலம் முறைகேடு விவகாரத்தில் கைதானவர் சிறையில் மரணம் – வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – டிடிவி தினகரன்

பழனி கோயில் நிலத்தை முறைகேடு விவகாரத்தில் கைதானவர் சிறையில் மரணமடைந்த நிலையில் வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்கவேண்டும் என்று டிடிவு தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “பழனி கோயில் நிலம் முறைகேடு விவகாரத்தில் கைதானவர் சிறையில் மரணம் – வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” – டிடிவி தினகரன்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து…!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற தமிழ் நாட்டை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து…!

“நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டும்!” – டிடிவி தினகரன்

நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் பெறுவதை தடுக்க வேண்டும்!” – டிடிவி தினகரன்