வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும், முழுப்பயிர்க்கடன் தள்ளுபடியையும் தவெக அரசு வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்,
View More “விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா?” – உதயநிதி ஸ்டாலின்#udhayanithistalin
“தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்!” – உதயநிதி ஸ்டாலின்
தேவைப்பட்டால் நவோதயா பள்ளிகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என சட்டமன்றத்தில் தனித் தீர்மாணம் இயற்ற வேண்டும் என்று உதய நிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் வேண்டாம்!” – உதயநிதி ஸ்டாலின்“நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு” – உதயநிதி ஸ்யாலின் கண்டனம்
மதுரையில் மர்மமாண முறையில் உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கேட்டு போர்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டனத்திற்குறியது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு” – உதயநிதி ஸ்யாலின் கண்டனம்செப்.19-ல் தி.மு.க. முப்பெரும் விழா: திமுக அறிவிப்பு
திமுக தலைவர் மு.கஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஒத்திவைக்கப்பட்ட திமுக முப்பெரும் விழா வருகின்ற செப்.19-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More செப்.19-ல் தி.மு.க. முப்பெரும் விழா: திமுக அறிவிப்பு“ஜமீன்களிலும் – பண்ணைகளிலும் இருந்த அரசியலை பாமரர்களிடம் சேர்த்த திமுக!” – உதயநிதி ஸ்டாலின்
நூற்றாண்டை நோக்கிச் செல்லும் நம் கழகத்தின் மேன்மைக்கு அயராது உழைப்போம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “ஜமீன்களிலும் – பண்ணைகளிலும் இருந்த அரசியலை பாமரர்களிடம் சேர்த்த திமுக!” – உதயநிதி ஸ்டாலின்“மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கு பயப்படும் த.வெ.க அரசு!” – உதயநிதி ஸ்டாலின்
ஒன்றிய – மாநில உறவுகளை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவை முடக்கும் வேலைகளில் ஆளுங்கட்சி இறங்கி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
View More “மாநில உரிமைகள் குறித்து பேசுவதற்கு பயப்படும் த.வெ.க அரசு!” – உதயநிதி ஸ்டாலின்“பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்
பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாக கண்டிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “பெரியார் – அண்ணாவை புறக்கணிக்கும் ரீல்ஸ் முதலமைச்சர்” – உதயநிதி ஸ்டாலின்சாலமன் பாப்பையா மறைவு: உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
சாலமன் பாப்பையாவின் மறைவு, பேச்சு உலகிற்கும் – பட்டிமன்ற உலகிற்கும் பேரிழப்பு என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More சாலமன் பாப்பையா மறைவு: உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!“யாரோ எழுதி கொடுத்த Script-ஐ மனப்பாடம் செய்து ஒப்பித்திருக்கிறார் முதல்வர்” – உதயநிதி ஸ்டாலின்
ரீல்ஸுக்காக மட்டுமே முதலமைச்சர் விஜய் பதிலுரை வழங்கியிருக்கிறார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
View More “யாரோ எழுதி கொடுத்த Script-ஐ மனப்பாடம் செய்து ஒப்பித்திருக்கிறார் முதல்வர்” – உதயநிதி ஸ்டாலின்“Cringe டயலாக் பேசி இருக்கிறார் CM” – உதயநிதி ஸ்டாலின்
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “Cringe டயலாக் பேசி இருக்கிறார் CM” – உதயநிதி ஸ்டாலின்