“பசுமை மின் உற்பத்தியைப் பெருக்குவதில் கோட்டைவிட்ட தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்

ரூ.35-க்கு மின்சாரம் வாங்கக் காட்டிய அக்கறையைப் பசுமை மின் உற்பத்தியில் காட்டத் தவறியது ஏன் என ‘அனைத்துத் துறை அமைச்சர்’ நிர்மல்குமார் விளக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “பசுமை மின் உற்பத்தியைப் பெருக்குவதில் கோட்டைவிட்ட தவெக அரசு!” – நயினார் நாகேந்திரன்

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறு” – அமைச்சர் நிர்மல் குமார்

அரசு விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இடம் கொடுத்ததற்கு தவெக எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

View More “அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறு” – அமைச்சர் நிர்மல் குமார்

அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக உரிமை மீறல் புகார்!

அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக சார்பில் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

View More அமைச்சர் நிர்மல் குமார் மீது திமுக உரிமை மீறல் புகார்!

“பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது!” – அமைச்சர் நிர்மல்குமார்

பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

View More “பாஜகவுடன் திமுக மறைமுக கூட்டணியில் உள்ளது!” – அமைச்சர் நிர்மல்குமார்

“திமுக ஆட்சியில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்கள் மீது கூட குண்டாஸ் போட்டது!” – அமைச்சர் நிர்மல் குமார்

திமுக ஆட்சியில் சமூக வலைதளத்தில் பதிவிட்ட நபர்கள் மீது கூட குண்டாஸ் போட்டு உள்ளது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

View More “திமுக ஆட்சியில் சமூக வலைதளத்தில் பதிவிட்டவர்கள் மீது கூட குண்டாஸ் போட்டது!” – அமைச்சர் நிர்மல் குமார்

“அதிமுக-திமுக இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்று வருகின்றனர்” – அமைச்சர் நிர்மல்குமார்

தற்போது வரை அதிமுக-திமுக இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்று வருகின்றனர் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

View More “அதிமுக-திமுக இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயன்று வருகின்றனர்” – அமைச்சர் நிர்மல்குமார்

டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணை வழங்கினார்.

View More டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்

மின்துறை குறித்து நாளை மறுநாள் வெள்ளை அறிக்கை – அமைச்சர் நிர்மல் குமார்…!

மின்துறை குறித்த வெள்ளை அறிக்கை வரும் வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

View More மின்துறை குறித்து நாளை மறுநாள் வெள்ளை அறிக்கை – அமைச்சர் நிர்மல் குமார்…!

“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு சட்டப்பேரவை நடைமுறை தெரியவில்லை!” – அமைச்சர் நிர்மல் குமார்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதிக்கு சட்டப்பேரவை நடைமுறை தெரியவில்லை என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

View More “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிக்கு சட்டப்பேரவை நடைமுறை தெரியவில்லை!” – அமைச்சர் நிர்மல் குமார்