“இந்தியா தனது குடிமக்களை திரும்பப் பெறத் தயார்” – பிரதமர் நரேந்திர மோடி உறுதி !

சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் தனது நாட்டினரை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “இந்தியா தனது குடிமக்களை திரும்பப் பெறத் தயார்” – பிரதமர் நரேந்திர மோடி உறுதி !

“பிரதமர் மோடி சிறந்த தலைவர்” – அதிபர் டிரம்ப் புகழாரம் !

மோடி சிறந்த தலைவர், மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More “பிரதமர் மோடி சிறந்த தலைவர்” – அதிபர் டிரம்ப் புகழாரம் !

“மோடியின் அமெரிக்க பயணத்தால் எந்த பலனும் இல்லை” – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பேட்டி !

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா பயணத்தால் எந்த பலனும் கிடைக்காது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.

View More “மோடியின் அமெரிக்க பயணத்தால் எந்த பலனும் இல்லை” – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பேட்டி !

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

View More அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !

‘லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்’ – எலான் மஸ்க்கிற்கு பில் கேட்ஸ் எச்சரிக்கை !

சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அரசின் நிறுவனத்தை (USAID) மூடப்போவதாக எலான் மஸ்க் அறிவித்ததற்கு பில் கேட்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

View More ‘லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும்’ – எலான் மஸ்க்கிற்கு பில் கேட்ஸ் எச்சரிக்கை !

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகல் !

ஐ .நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

View More ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து இஸ்ரேல் விலகல் !

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !

அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

View More அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை – அதிபர் டிரம்புக்கு சீனா கடும் கண்டனம் !

அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிப்பு – கனடா பதிலடி !

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதித்து பதிலடி கொடுத்துள்ளது.

View More அமெரிக்கா இறக்குமதி பொருட்களுக்கு 25% வரி விதிப்பு – கனடா பதிலடி !

கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% – இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு !

கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25%ம், சீனாவுக்கு 10%ம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% – இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு !

விமான விபத்திற்கு ஒபாமாவும், ஜோ பைடனுமே காரணம் – அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு !

அமெரிக்கா விமான விபத்திற்கு ஒபாமாவும், ஜோ பைடனுமே காரணம் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

View More விமான விபத்திற்கு ஒபாமாவும், ஜோ பைடனுமே காரணம் – அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு !