உக்ரைனுக்கான ராணுவ உதவி நிறுத்தம் : மறைமுகமாக மிரட்டும் ட்ரம்ப்?

உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை நிறுத்துவதாக அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

View More உக்ரைனுக்கான ராணுவ உதவி நிறுத்தம் : மறைமுகமாக மிரட்டும் ட்ரம்ப்?

அமெரிக்காவில் குடியேற 43 கோடியில் கோல்டு கார்ட் – அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு !

அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக அதிபர் டிரம்ப் புதிய கோல்டு கார்ட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

View More அமெரிக்காவில் குடியேற 43 கோடியில் கோல்டு கார்ட் – அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு !

USAID நிதி எங்கே? ‘தேர்தல்’ சர்ச்சைக்கு நிதி அமைச்சகம் விளக்கம் !

தேர்தல் மற்றும் வாக்கு சதவீதத்துக்கு இந்தியா நிதி பெற்றதாக கூறிய அதிபர் டிரம்பின் கருத்துக்கு நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

View More USAID நிதி எங்கே? ‘தேர்தல்’ சர்ச்சைக்கு நிதி அமைச்சகம் விளக்கம் !

USAID: ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !

அமெரிக்காவின் ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

View More USAID: ரூ.182 கோடி நிதி குறித்த உண்மைகள் வெளிவரும் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் !

மத்திய அரசு பஞ்சாப்பை அவமதிக்க முயற்சிக்கிறது – முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு !

அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை அழைத்து வரும் விமானத்தை பஞ்சாபில் தரையிறக்குவது ஏன் என பக்வந்த் மன் கேள்வி எழுப்பியுள்ளார்

View More மத்திய அரசு பஞ்சாப்பை அவமதிக்க முயற்சிக்கிறது – முதலமைச்சர் பகவந்த் மான் குற்றச்சாட்டு !

“அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம் !

அமெரிக்காவில் கூட பிரதமர் மோடி அதானியின் ஊழல்களை மறைகிறார் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “அமெரிக்காவிலும் அதானியின் ஊழலை மறைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல் காந்தி விமர்சனம் !

“இந்தியா தனது குடிமக்களை திரும்பப் பெறத் தயார்” – பிரதமர் நரேந்திர மோடி உறுதி !

சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் தனது நாட்டினரை திரும்பப் பெறத் தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

View More “இந்தியா தனது குடிமக்களை திரும்பப் பெறத் தயார்” – பிரதமர் நரேந்திர மோடி உறுதி !

“பிரதமர் மோடி சிறந்த தலைவர்” – அதிபர் டிரம்ப் புகழாரம் !

மோடி சிறந்த தலைவர், மிக சிறப்பாக செயல்படுகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

View More “பிரதமர் மோடி சிறந்த தலைவர்” – அதிபர் டிரம்ப் புகழாரம் !

“மோடியின் அமெரிக்க பயணத்தால் எந்த பலனும் இல்லை” – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பேட்டி !

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கா பயணத்தால் எந்த பலனும் கிடைக்காது என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே தெரிவித்துள்ளார்.

View More “மோடியின் அமெரிக்க பயணத்தால் எந்த பலனும் இல்லை” – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே பேட்டி !

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !

அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

View More அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு !