நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் வரும் 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. குடியரசு தலைவர் தேர்தலை தற்போது உள்ள குடியரசு தலைவரின்…
View More இன்று குடியரசுத் தலைவர் தேர்தல்yashwant sinha
யஷ்வந்த் சின்ஹாவுக்கு எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் ஆதரவு கோரினாரா?- காங்கிரஸ் விளக்கம்
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவளிக்குமாறு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கோரவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார். இதுகுறித்து…
View More யஷ்வந்த் சின்ஹாவுக்கு எடப்பாடி பழனிசாமியிடம் ராகுல் ஆதரவு கோரினாரா?- காங்கிரஸ் விளக்கம்முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்ஹா
எதிர்க்கட்சிகளின் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா, தனது பரப்புரையை கேரளாவிலிருந்து நேற்றுத் தொடங்கினார். 11 பேர் கொண்ட பரப்புரைக் குழுவுடன் கேரளாவில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டினார்.…
View More முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்ஹாஎதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை வருகை!
குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து ஆதரவு திரட்ட சென்னை வந்தடைந்தார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.…
View More எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சென்னை வருகை!யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில், பொது வேட்பாளராக யஷ்வந்த சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் கடந்து வந்த பாதையைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. பீகார் மாநிலம் பாட்னாவில் 1937-ஆம் ஆண்டு நவம்பர்…
View More யார் இந்த யஷ்வந்த் சின்ஹா?எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா?
குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சிகள் சார்பில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின்…
View More எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா?
