திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யாசிவா கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜீன்11 ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்தும் – திருச்சி சிவாவின் மகனும் பா.ஜ.க பிரமுகருமான…
View More சமீபத்தில் பாஜகவில் இணைந்த சூர்யா சிவா கைதுtrichy siva
யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது- திமுக எம்.பி. திருச்சி சிவா
எதிர்க்கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று திமுக எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார். எதிர்கட்சிகள் சார்பில் குடியரசுத்…
View More யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது- திமுக எம்.பி. திருச்சி சிவாபாஜகவில் இணைந்த மகன்; திருச்சி சிவா ரியாக்ஷன்
இந்தி மொழி மட்டுமே என்று சொல்வதை எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் உள்ள கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறை சார்பில் முத்தமிழ்…
View More பாஜகவில் இணைந்த மகன்; திருச்சி சிவா ரியாக்ஷன்2 பாஜக எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்; திமுக எம்.பி
பாஜகவின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடன் தொடர்பில் உள்ளார்கள் என மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. அவரின் மகன்…
View More 2 பாஜக எம்.எல்.ஏ.க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்; திமுக எம்.பி30 மக்களவை தொகுதிகளில் பாஜக வெல்லும்: திருச்சி சிவா மகன்
திருச்சி மாவட்டத்தில் பாஜக காலூன்ற முக்கிய பங்காற்றுவேன் என திருச்சி சிவா மகன் சூர்யா சிவா தெரிவித்துள்ளார். திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. அவரின்…
View More 30 மக்களவை தொகுதிகளில் பாஜக வெல்லும்: திருச்சி சிவா மகன்“ஒருபுறம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மறுபுறம் இந்தி திணிப்பு” – திருச்சி சிவா
ஒரு பக்கம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மற்றொரு பக்கம் இந்தி திணிப்பு என மத்திய அரசு செயல்படுகிறது என மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பாக பிரதமர் மோடி…
View More “ஒருபுறம் மாநில மொழிகளுக்கு பாராட்டு, மறுபுறம் இந்தி திணிப்பு” – திருச்சி சிவாமேகதாது தொடர்பாக மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்: திருச்சி சிவா
மேகதாது விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் அந்த உறுதி கிடைக்கும் வரை, தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் என்றும் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள்…
View More மேகதாது தொடர்பாக மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்: திருச்சி சிவா“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” – திருச்சி சிவா எம்.பி
“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” என திமுக எம்.பி திருச்சி சிவா மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திருச்சி சிவா அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில்…
View More “கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்” – திருச்சி சிவா எம்.பிவேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் – திருச்சி சிவா
திமுக ஆட்சிக்கு வந்ததும், குடியுரிமை சட்டம், வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். ராசிபுரம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் மதிவேந்தன்…
View More வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தப்படும் – திருச்சி சிவா