திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிப்பேன்: சீமான் பேச்சு

திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிக்கவே தேர்தலில் களம் காண்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

View More திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிப்பேன்: சீமான் பேச்சு

3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் 17 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் உதகை, தளி மற்றும் விளவங்கோடு ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். அதிமுக…

View More 3 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு

‘அரசியல் எங்கள் தொழில் அல்ல கடமை’ கமல்ஹாசன் பேச்சு

‘அரசியல் எங்களுடைய தொழில் அல்ல அரசியல் எங்களுடைய கடமை’ என கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர்…

View More ‘அரசியல் எங்கள் தொழில் அல்ல கடமை’ கமல்ஹாசன் பேச்சு

முதல்வர் பழனிசாமி வேட்புமனுத் தாக்கல்!

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். எடப்பாடி தொகுதியில் ஏழுவது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார். அதற்காக இன்று அத்தொகுதியில் முதல்வர் வேட்புமனுவை அளித்தார். இதைத்…

View More முதல்வர் பழனிசாமி வேட்புமனுத் தாக்கல்!

சிபிஐ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் மாரிமுத்த, தளி தொகுதியில் ராமசந்திரன், பாவனிசாகர் (தனி) பி.சி.சுந்தரம், திருப்பூர் வடக்கு…

View More சிபிஐ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

அடுத்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது ப. சிதம்பரம் பேச்சு

கட்சி நிர்வாகிகளின் நடவடிக்கையால் அடுத்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி…

View More அடுத்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கூட கிடைக்காது ப. சிதம்பரம் பேச்சு

திமுகவில 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு!

தமிழக சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் 173 திமுக வேட்பாளர்களில் 12 பெண் வேட்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இன்று அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். 173 தொகுதிகளில்…

View More திமுகவில 12 பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு!

அஞ்சல் மூலம் வீட்டுக்கே வரும் புதிய வாக்காளர் அட்டை!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்களுக்கான புதிய வாக்காளர் அடையாள அட்டை அஞ்சல் மூலம் வீட்டுக்கே அனுப்பிவைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி…

View More அஞ்சல் மூலம் வீட்டுக்கே வரும் புதிய வாக்காளர் அட்டை!

தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 234 தொகுதிகளிலும் தொடங்குகிறது. இந்த தேர்தலில் முதன் முறையாக வேட்பாளர்கள் வைப்புத் தொகை (டெபாசிட்) ஆன்லைன் மூலம் செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை…

View More தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

திருப்போரூரில் பாமக-வை எதிர்த்து விசிக போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் ஆறு தொகுதிகள் அறிவிக்கப்பட்டள்ளன. சட்டமன்ற தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வானூர் (தனி) , காட்டுமன்னார்கோவில் (தனி),…

View More திருப்போரூரில் பாமக-வை எதிர்த்து விசிக போட்டி