சிபிஐ வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் மாரிமுத்த, தளி தொகுதியில் ராமசந்திரன், பாவனிசாகர் (தனி) பி.சி.சுந்தரம், திருப்பூர் வடக்கு…

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.


திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதியில் மாரிமுத்த, தளி தொகுதியில் ராமசந்திரன், பாவனிசாகர் (தனி) பி.சி.சுந்தரம், திருப்பூர் வடக்கு சுப்பிரமணி,வால்பாறை (தனி) ஆறுமுகம், சிவகங்கை குணசேகரன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.