திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை, மஜக-விற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!

திமுக கூட்டணியில் உள்ள மனித நேய ஜனநாயகக் கட்சி மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

View More திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை, மஜக-விற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு!

தேர்தல் வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றம் என பொய் சொல்லும் திமுக ; எடப்பாடி பழனிசாமி..!

தேர்தல் வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றிவிட்டதாக திமுக பொய் சொல்வதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

View More தேர்தல் வாக்குறுதிகளில் 95 சதவீதம் நிறைவேற்றம் என பொய் சொல்லும் திமுக ; எடப்பாடி பழனிசாமி..!

2026 சட்டமன்ற தேர்தல் ; வேட்புமனு தாக்கல் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழ் நாடு தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

View More 2026 சட்டமன்ற தேர்தல் ; வேட்புமனு தாக்கல் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!

அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு….!

என்.டி.ஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

View More அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு….!

தமாகா போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை எவ்வளவு? – ஜி.கே.வாசன் அறிக்கை!

அதிமுக கூட்டணியில் தமாகா போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவாகி விட்டதாக கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

View More தமாகா போட்டியிடும் தொகுதி எண்ணிக்கை எவ்வளவு? – ஜி.கே.வாசன் அறிக்கை!

என்.டி.ஏ தொகுதி பங்கீடு ; கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள் எத்தனை…? – முழு விவரம்……..!

சட்டமன்றத் தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் இன்று இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகியுள்ளது.

View More என்.டி.ஏ தொகுதி பங்கீடு ; கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள் எத்தனை…? – முழு விவரம்……..!

தொடரும் இழுபறி ; கூட்டணியிலிருந்து விலகுகிறதா சிபிஎம்……? – பெ. சண்முகம் விளக்கம்…!

தமிழ் நாடு முதலமைச்சர் ஸ்டாலின், 5 தொகுதிகளை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

View More தொடரும் இழுபறி ; கூட்டணியிலிருந்து விலகுகிறதா சிபிஎம்……? – பெ. சண்முகம் விளக்கம்…!

மார்ச் 28 ஆம் தேதி தொடங்குகிறதா ஐபிஎல் 2026 ….?

2026 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

View More மார்ச் 28 ஆம் தேதி தொடங்குகிறதா ஐபிஎல் 2026 ….?

“5 தொகுதிகளை கேட்டுள்ளோம்” – ஜவாஹிருல்லா பேட்டி!

திமுகவிடம் 5 தொகுதிகளை கேட்டுள்ளதாக என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

View More “5 தொகுதிகளை கேட்டுள்ளோம்” – ஜவாஹிருல்லா பேட்டி!

தமிழகத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.

View More தமிழகத்தில் வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!