தமிழகத்தில் 234 தொகுதிகளில் தனித்து போட்டியிட மற்ற கட்சிகளுக்கு துணிவு இருக்கிறதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More “234 தொகுதிகளில் தனித்து போட்டியிட மற்ற கட்சிகளுக்கு துணிவு இருக்கிறதா?” – சீமான் கேள்வி!constituencies
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் INDIA கூட்டணிக்கும் 100 தொகுதிகளில் 1000 வாக்குகளே வித்தியாசம்!
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் INDIA கூட்டணிக்கும் 100 தொகுதிகளில் 1000 வாக்குகள் வித்தியாசமே இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் 7…
View More தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் INDIA கூட்டணிக்கும் 100 தொகுதிகளில் 1000 வாக்குகளே வித்தியாசம்!மக்களவை தேர்தல் : தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உத்தரவு!
39 தொகுதிகளில் போட்டியிட தகுதிவாய்ந்த மூன்று நபர்களை தேர்ந்தெடுத்து பட்டியலை அனுப்ப தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு டெல்லி பாஜக தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் குறித்த…
View More மக்களவை தேர்தல் : தகுதியான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க அண்ணாமலைக்கு டெல்லி தலைமை உத்தரவு!சென்னை மண்டலத்தில் 15 தொகுதிகளில் திமுக முன்னிலை
சென்னை மண்டலத்தில், திமுக கூட்டணி, 15 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக தலைமையில் ஓர் கூட்டணியும்,…
View More சென்னை மண்டலத்தில் 15 தொகுதிகளில் திமுக முன்னிலை